“நீதியின் ஓலம் – Voice of Justice” தமிழ் இனப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி மக்கள் கையெழுத்து பிரச்சாரம்.
சர்வதேச நீதி கோரும் போராட்டமான நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) எனும் தொனிப்பொருளுடனான பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது சனிக்கிழமை(23.08.2025) வடகிழக்கு தமிழர் தாயகம் எங்கும்...