Albanian government appoints world’s first AI minister

உலகின் முதல் AI அமைச்சரை அல்பேனிய அரசாங்கம் நியமித்துள்ளது.

டிரானா : ‘ஏஐ’ எனப்படும், செயற்கை நுண்ணறிவு அமைச்சரை, அல்பேனியா அரசு நியமித்துள்ளது. மெய்நிகர் வடிவில் செயல்படும் இந்த அமைச்சர், ஒப்பந்தப் பணிகளில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை, 100 சதவீதம் தடுக்க வழிவகுக்கும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அல்பேனியாவில் சமீபத்தில் நடந்த…

Read more