அணுசக்தி சிவப்புக் கோடுகளும் ஐரோப்பாவின் எரிசக்தி சூதாட்டமும்
நான்காம் ஆண்டுப் போர் அதன் மிகக் கொந்தளிப்பான கட்டத்தில் மொஸ்கோவின் அணுசக்தி சமிக்ஞை: “சந்தேகத்திற்கு இடமில்லை” போரின் நான்காம் ஆண்டில் மிகவும் ஆபத்தான மாற்றம் ஒன்று தென்படுகிறது: மொஸ்கோ மீண்டும் வெளிப்படையாக அணுசக்தி சொல்லாடலை முன்வைக்கிறது. Dmitry Medvedev, ரஷ்யாவின் பாதுகாப்பு…