Chemmani Sidhupathi Human Grave
செம்மணி மனித புதைகுழிகளுக்கு நீதி கோரி கையெழுத்து போராட்டம் இன்று கிழக்கில் மட்டக்களப்பில் தொடங்குகிறது.
கிழக்கில் செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகளுக்கானதும் நடைபெற்ற இன படுகொலைக்குமான சர்வதேச நீதி...