என் பேரன்பிற்குரிய இசுலாமியச் சொந்தங்கள் இறைவனை எண்ணி உணவும் நீரும் துறந்து நோன்பு நோற்கும், புனிதமான ரமலான் மாதத்தில், வளைகுடா நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் மிகுந்த கவலையையும், போர் பதற்றத்தையும் அளிக்கிறது. அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப்படைகளைத் தீரத்துடன் எதிர்த்து நிற்கும் ஈரான் பெருந்தேசத்திற்கும்…
இன்று முதல் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் எனதன்பு தம்பி – தங்கையர் அனைவருக்கும் என்னுடைய மனம்நிறைந்த வாழ்த்துகள்! தேர்வினை நீங்கள் அனைவரும் துணிவுடனும், மிகுந்த உற்சாகத்துடன் எதிர்கொள்ள வேண்டும். எச்சூழலிலும், எதற்காகவும் பதற்றமடையமால், முழுமையான நம்பிக்கையுடன் நீங்கள் துவங்கும் எந்தவொருச் செயலும்…