ஓய்வுபெற்ற அரசு பொறியாளர் வீட்டில் தங்கம், 36 லட்சம் ரொக்கம், நான்கு சொகுசு கார்கள், 17 டன் தேன் பறிமுதல் செய்யப்பட்டது. Amizhthu11 October 2025018 views போபால் Read more
சபரிமலை தங்க கவசம் எடை குறைவாக இருப்பது தொடர்பான விவகாரம்: கேரள உயர் நீதிமன்றம் குற்றவியல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. Amizhthu11 October 2025014 views கொச்சி Read more
இந்திய மத்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை திருத்தம் செய்து, கேரளா அரசு சட்டசபையில் மசோதாவை நிறைவேற்றி உள்ளது. Amizhthu11 October 2025018 views திருவனந்தபுரம் Read more
போரூரில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தஷ்வந்தை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Amizhthu8 October 2025017 views புதுடில்லி Read more
இந்தியாவின் டெல்லியில் பெய்த கனமழை காரணமாக பதினைந்து விமானங்கள் திருப்பி விடப்பட்டன. Amizhthu8 October 2025014 views புதுடில்லி Read more
கேரளாவில் உள்ள தமிழர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க மத்திய அரசை வலியுறுத்துவதாக பினராயி விஜயன் உறுதியளிக்கிறார். Amizhthu8 October 2025023 views திருவனந்தபுரம் Read more
உத்தர பிரதேசத்தில், 100 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் தொகை பெறுவதற்காக பெற்றோர் மற்றும் மனைவியை கொன்று நாடகமாடிய நபரை போலீசார் கைது செய்தனர். Amizhthu7 October 2025017 views உத்தரப் பிரதேசம் Read more
கடுமையான கருத்துக்களை நீக்கக் கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. Amizhthu6 October 2025016 views புதுடில்லி Read more
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையின் ஐசியுவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் நோயாளிகள் 7 பேர் உயிரிழந்தனர். Amizhthu6 October 2025013 views ஜெய்ப்பூர் Read more
சபரிமலை ஐயப்பன் கோவிலின் தங்கத் தகடுகள் எடை குறைந்த விவகாரத்தை எழுப்பி, கேரள சட்டசபையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர். Amizhthu6 October 2025014 views திருவனந்தபுரம் Read more
எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக 1,000க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர். Amizhthu6 October 2025020 views மஹாலங்கூர் Read more
மேற்குவங்க மாநிலம், டார்ஜிலிங்கில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. Amizhthu6 October 2025016 views கொல்கத்தா Read more