இந்தியச் செய்திகள் ரஷ்யாவிடமிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கும் என்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார். 5 September 2025