தமிழ் இளையோர் அமைப்பு – சர்வதேசம் “தியாக தீபம் லெப்.கேணல் திலீபன்” அவர்களின் நினைவாக பாடல் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.
தமிழினத்தின் மீது கொண்ட காதலால் எம்மினத்தின் விடுதலைக்காக அகிம்சை வழியில் போராடி 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மாவீரர் ஆகிய தியாகத்தின் மறு உருவம் எங்கள் திலீபன்...