மன்னார் கடற்பரப்பில் போதைப்பொருள் ஏற்றிச் சென்ற டிங்கி படகு தடுத்து நிறுத்தப்பட்டது; இரண்டு சந்தேக நபர்கள் கைது!
மன்னார் கடற்பரப்பில், போதைப்பொருட்களை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் டிங்கி படகொன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இதன்போது, குறித்த படகில் இருந்த இரண்டு சந்தேகநபர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளதாக...