Tamil Eelam – தமிழீழம்

09.04.1984 அன்று சிங்கள இராணுவ வாகனம் மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதல்.

09.04.1984

Read more

லெப்டினன்ட் செல்லக்கிளி

சதாசிவம் செல்வநாயம்கல்வியங்காடு – யாழ்ப்பாணம் சந்திரன் மற்றும் செல்லக்கிளி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த லெப்டினன்ட் செல்வநாயகத்துக்கு இயக்கம் சூட்டிய பெயர்கள். கல்வியங்காடு என்ற இடத்தில் ஏழை வேளாண்மைக் குடும்பத்திலே பிறந்து தொடக்கக் கல்வியைக் கூடத் தொடர முடியாத நிலையில்…

Read more

லெப்டினன்ட் சீலன்

ஞானப்பிரகாசம் லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி– திருகோணமலை 1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து போயிருக்கிறது. அந்த அமைதியைக் குலைத்துக் கொண்டு, சிறிலங்காவின்…

Read more

வீரவேங்கை ஆனந்த்

இராமநாதன் அருள்நாதன் மயிலிட்டி – யாழ்ப்பாணம்  1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய இளம் கெரில்லா வீரன் ஆனந்த் என்னும் அருள்நாதன்இ உலகிற்குப் பிரகடனப் படுத்தப் பட்டான். மீசாலை மண்ணிலே சுற்றி வளைத்துக் கொண்ட சிங்கள…

Read more

லெப்டினன்ட் சங்கர் / சுரேஸ்

லெப்டினன்ட் சங்கர் / சுரேஸ் செல்வச்சந்திரன் சத்தியநாதன்கம்பர்மலை – யாழ்ப்பாணம்  சங்கர், சுரேஸ், ஆயுதப் படைகள் வலை விரித்துத்தேடும் செ.சத்தியநாதன் இருபது வயதிலேயே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்ட கெரில்லாவீரன், தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் பிரிவுத் தலைவன். கண் திறக்காத பூனைக்குட்டியாக…

Read more