சிங்களச்சிறீ தமிழர்களின் வாகனங்களில் பொருத்தப்பட்டது: சிங்களப் பேரினவாதத்தின் ஆசியோடு ஆட்சிப்பீடமேறிய சிறீலங்காவின் பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்காவினால் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்டு தமிழீழப் பகுதிகளில் அமுல்ப்படுத்தப்பட்டது. அதன் ஒரு கட்டமாக 01.01.1958 அன்று தமிழர் பகுதிகளில் அனைத்து வாகனங்களிலும் சிங்கள சிறீ எழுத்தைப்…
எழுதியவர் ✒️ ஈழத்து நிலவன்
தமிழ் தேசிய வரலாற்றாசிரியர் |
உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர்