Tamil Eelam – தமிழீழம்

08.01.1984 அன்று தமிழ் இளைஞர்களை நேரக்கணிப்பு குண்டினால் படுகொலை செய்த சிங்கள காவல்துறையினர்!

சுன்னாகம்

Read more

அகவை வாழ்த்து – ஜனவரி 08

அகவை வாழ்த்து – ஜனவரி 08 | இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம். 2ம் லெப்டினன்ட் மார்சல்விக்கினராசா சந்திரவேல்வெள்ளாங்குளம், முழங்காவில்கிளிநொச்சிவீரச்சாவு: 02.04.1987இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்பFacebookXEmailShare கப்டன் மகேந்திதம்பையா பாலகிருஸ்ணன்தென்னமரவடிதிருகோணமலைவீரச்சாவு: 30.07.1988இம் மாவீரரின் படம்…

Read more

அகவை வாழ்த்து – ஜனவரி 06

அகவை வாழ்த்து – ஜனவரி 06 | இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம். லெப்டினன்ட் தேவன்புத்திரசிகாமணி சூரியகுமார்ஏறாவூர்மட்டக்களப்புவீரச்சாவு: 05.04.1987இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்பFacebookXEmailShare மேஜர் தும்பன் (மகேந்திரன்)அந்தோனிப்பிள்ளை மரியதுரைபண்டத்தரிப்புயாழ்ப்பாணம்வீரச்சாவு: 15.01.1989இம் மாவீரரின் படம் +…

Read more

விடுதலைக்காக எரிந்து வந்த ஒரு இலட்சியச் சுடர் மாமனிதர் குமார் பொன்னம்பலம் – தமிழீழத் தேசியத் தலைவர்.

தலைமைச் செயலகம்தமிழீழ விடுதலைப்புலிகள்தமிழீழம். 07.01.2000 தாயக தேசத்தின் விடுதலையை தணியாத இலட்சியமாக வரித்து, அந்த உன்னதமான இலட்சியத்திற்காக அரும்பணி ஆற்றிவந்த ஒரு அபூர்வமான மனிதரை நாம் இழந்துவிட்டோம். விடுதலைக்காக எரிந்து வந்த ஒரு இலட்சியச் சுடர் அணைந்துவிட்டது. பகைவனின் கோழைத்தனத்திற்கு தமிழினப்…

Read more