குருதிச் சுவடுகள்.. . எங்கள் தலைவரின் சேனைக்குள் உருவான ‘அக்கினிக் குழந்தை’ மெல்ல உயிர்ப்புக்காக உழைத்தவர்களில் லெப்.கேணல் அகிலாவின் பங்கும் அளப்பரியது. அவருள் இருந்த அந்த ஆளுமை, பல்துறை விற்பன்மை, எமது தேசத்தைக் கடந்து பறந்து போன பெருமை….. அவரது தனித்துவமான…
30.10.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் எரிபொருள் வழங்கற் கப்பலை (துன்கிந்த) மூழ்கடித்து வீரச்சாவு. “மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
லெப்.கேணல் வரதா (ஆதி) பாலசேகரம் சந்திரகுமாரிவல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்01.11.1969 – 30.10.2006 30.10.2006 அன்று வாகரைப் பகுதியில் அரவம் தீண்டி வீரச்சாவு தமிழீழத்தின் முக்கிய துறைமுகப் பட்டணங்களில் ஒன்றான வல்வெட்டித்துறை தனியானதொரு பண்பாட்டின் உறைவிடம்.வல்லவர்களின் துறை வல்வெட்டித்துறை என்பது சாலவும் பொருந்தும்.திரைகடல் ஓடியும்…
In the history of the Tamil liberation struggle, the name “Karumpuli Miller” is not just a name — it is an eternal symbol of courage, sacrifice, and devotion. By offering his life…