தமிழீழம்
Tag:
Tamil Eelam – தமிழீழம்
-
-
இன்றைய ராசி பலன்
-
தமிழீழம்முதன்மை செய்திகள்
காத்தான்குடி பகுதியில் நேற்று சனிக்கிழமை (25.10.2025) குளம் ஒன்றிலிருந்து உடலின் பாகம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த உடல் பாகம் காத்தான்குடி – 5 பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஒருவரின் தலை என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் அவரது உறவினர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த நபர் காணாமல் போனதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாகவும் …
-
தமிழீழம்
-
தமிழீழம்
-
இன்றைய ராசி பலன்
-
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் இன்று (25.10.2025) சனிக்கிழமையுடன் 39 ஆவது நாளாக தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை திருமலை மாவட்ட செயலகம் முன்பாக நடாத்தி வருகின்றனர். தங்களது விவசாய காணிகளை சூரிய மின் சக்தி உற்பத்திக்காக தனியார் நிறுவனங்களுக்கு அடாத்தாக வழங்கப்பட்டதையடுத்து …
-
தமிழீழம்புலம்பெயர் தமிழர்கள்
தந்தை செல்வாவின் (எஸ்.ஜே.வி. செல்வநாயகம்) மூத்த மகள் சுசீலாவதி வில்சன் தனது 97’வது வயதில் கனடாவில் இறைவனடி எய்தினார்.
தந்தை செல்வா என்று போற்றப்பட்டவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவருமான தந்தை செல்வாவின் (எஸ்.ஜே.வி. செல்வநாயகம்) மூத்த மகள் சுசீலாவதி வில்சன் தனது 97 ஆவது வயதில் கனடாவில் இறைவனடி எய்தினார். அன்னார் இலங்கை அரசியல் பற்றிய விமர்சனத் துறையில் …
-
சிறுப்பிட்டியைப் சேர்ந்த மாவீரர்களான அகலிசை, வீரவேங்கை சமர்வேங்கை மற்றும் முன்னாள் போராளி ஜெயச்சித்திரா ஆகியோரின் தாயாரான ஆசைப்பிள்ளை சின்னமணி அவர்கள் 22.10.2025 அன்று இவ்வுலகினை நீத்துள்ளார். அவருக்கு எமது புகழ் வணக்கம் !! அவரின் இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல் …
-
அக்டோபர் 25 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம். 2ம் லெப்டினன்ட் ஜீவன் (குதிரைவீரன்)தம்பிஐயா இரத்தினசாமிமுள்ளியான், வெற்றிலைக்கேணியாழ்ப்பாணம்வீரச்சாவு: 25.10.1985இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்பFacebookXEmailShare வீரவேங்கை கில்மன்செல்வநாயகம் செல்வகுமார்பாலைக்குழிமன்னார்வீரச்சாவு: 26.08.1987இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்பFacebookXEmailShare …
-
தமிழீழம்
-
இன்றைய ராசி பலன்