Tamil Eelam – தமிழீழம்

மன்னார் கடற்பரப்பில் போதைப்பொருள் ஏற்றிச் சென்ற டிங்கி படகு தடுத்து நிறுத்தப்பட்டது; இரண்டு சந்தேக நபர்கள் கைது!

மன்னார் கடற்பரப்பில், போதைப்பொருட்களை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் டிங்கி படகொன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இதன்போது, குறித்த படகில் இருந்த இரண்டு சந்தேகநபர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளதாக...

அகவை வாழ்த்து | 14 பிப்ரவரி

இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம். 2ம் லெப்டினன்ட் வின்சன்தியாகராசா ஞானகுமார்கரணவாய் தெற்கு, கரவெட்டியாழ்ப்பாணம்வீரச்சாவு: 14.06.1987இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்பFacebookXEmailShare வீரவேங்கை...

நினைவு வணக்கம் | 14 பிப்ரவரி

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். கப்டன் செம்பியன்மகாலிங்கம் சுரேந்திரன்யாழ்ப்பாணம்வீரச்சாவு: 14.02.2009இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்பFacebookXEmailShare லெப்டினன்ட்...

இன்றைய ராசி பலன் | 14 பிப்ரவரி 2026 சனி

தமிழ் நாட்காட்டி பிப்ரவரி  2026அமாவாசை17-பிப்ரவரி-2026 செவ்வாய்பௌர்ணமி01-பிப்ரவரி-2026 ஞாயிறுகார்த்திகை23-பிப்ரவரி-2026 திங்கள்சஷ்டி விரதம்22-பிப்ரவரி-2026 ஞாயிறுசங்கடஹர சதுர்த்தி05-பிப்ரவரி-2026 வியாழன்சதுர்த்தி21-பிப்ரவரி-2026 சனிக்கிழமைபிரதோஷம்14-பிப்ரவரி-2026 சனிக்கிழமை  திருவோணம்16-பிப்ரவரி-2026 திங்கள்மாத சிவராத்திரி15-பிப்ரவரி-2026 ஞாயிறுஏகாதசி13-பிப்ரவரி-2026 வெள்ளி27-பிப்ரவரி-2026 வெள்ளிஅஷ்டமி09-பிப்ரவரி-2026 திங்கள்24-பிப்ரவரி-2026 செவ்வாய்நவமி10-பிப்ரவரி-2026 செவ்வாய்25-பிப்ரவரி-2026...

தமிழீழத்தில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி மற்றும் ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் நினைவேந்தல்!

ஊடகவியலாளர்  நாட்டுப்பற்றாளர்  புண்ணியமூர்த்திசத்தியமூர்த்தி மற்றும் ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் நினைவேந்தல்  நிகழ்வு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமை காரியாலயத்தில்   நேற்று இடம்பெற்றது.

அகவை வாழ்த்து | 13 பிப்ரவரி

இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம். வீரவேங்கை லோகோஸ்நல்லரத்தினம் லோகேந்திரராஜாமுறக்கொட்டாஞ்சேனைமட்டக்களப்புவீரச்சாவு: 27.06.1986இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்பFacebookXEmailShare வீரவேங்கை நிமல்பொன்னையா பூபாலசிங்கம்கெற்பெலி, மிருசுவில்யாழ்ப்பாணம்வீரச்சாவு:...

நினைவு வணக்கம் | 13 பிப்ரவரி

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். கப்டன் ஈழமதிமைக்கேல் சாந்திகண்டிசிறிலங்காவீரச்சாவு: 13.02.2009இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்பFacebookXEmailShare லெப்டினன்ட்...

இன்றைய ராசி பலன் | 13 பிப்ரவரி 2026 வெள்ளிக்கிழமை

தமிழ் நாட்காட்டி பிப்ரவரி  2026அமாவாசை17-பிப்ரவரி-2026 செவ்வாய்பௌர்ணமி01-பிப்ரவரி-2026 ஞாயிறுகார்த்திகை23-பிப்ரவரி-2026 திங்கள்சஷ்டி விரதம்22-பிப்ரவரி-2026 ஞாயிறுசங்கடஹர சதுர்த்தி05-பிப்ரவரி-2026 வியாழன்சதுர்த்தி21-பிப்ரவரி-2026 சனிக்கிழமைபிரதோஷம்14-பிப்ரவரி-2026 சனிக்கிழமை  திருவோணம்16-பிப்ரவரி-2026 திங்கள்மாத சிவராத்திரி15-பிப்ரவரி-2026 ஞாயிறுஏகாதசி13-பிப்ரவரி-2026 வெள்ளி27-பிப்ரவரி-2026 வெள்ளிஅஷ்டமி09-பிப்ரவரி-2026 திங்கள்24-பிப்ரவரி-2026 செவ்வாய்நவமி10-பிப்ரவரி-2026 செவ்வாய்25-பிப்ரவரி-2026...

இந்திய மீனவர்கள் தொடர்பான தெளிவுபடுத்தலுக்கு அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை.

நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயலுக்கு பின்னர் இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வரும் என எதிர்பார்த்த நிலையில் புயல் பின்னர் அவர்களின் வருகை...

அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்த வேண்டும். – ரவிகரன் எம்.பி 

முல்லைத்தீவட்டத்தில் புதுக்குடியிருப்பு மற்றும் முல்லைத்தீவு பொலிஸ்பிரிவிற்குட்பட்ட சிலகிராமங்களில் சட்டவிரோதமான கசிப்பு உற்பத்திச் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக மக்களால் தமக்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே சட்டவிரோத கசிப்பு உற்பத்திச் செயற்பாடுகளை கட்டுப்படுத்த...

அகவை வாழ்த்து | 12 பிப்ரவரி

இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம். வீரவேங்கை மோகன்யாக்கோப் தற்குரூஸ் அலெக்சாண்டர்தோட்டவெளி, தாராபுரம்மன்னார்வீரச்சாவு: 02.04.1986இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்பFacebookXEmailShare வீரவேங்கை திருமால்வெள்ளைக்குட்டி...

நினைவு வணக்கம் | 12 பிப்ரவரி

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். லெப்.கேணல் கிருபாசினிமகேசன் ரேணுகாதேவியாழ்ப்பாணம்வீரச்சாவு: 12.02.2009இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்பFacebookXEmailShare மேஜர்...