அரச குல சீமாட்டி

பிரிட்டனின் அரச குல “கென்ட் சீமாட்டி” தனது 92 வயதில் காலமானார்.

அரச குல "கென்ட் சீமாட்டி" லேடி கேத்தரின் காலமானார். அவர் இறக்கும் போது அவருக்கு 92 வயது என்று  பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.  மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின்...