இலங்கையின் கண்டி கிரிந்த பகுதியில் சுமார் 300 கிலோ போதைப்பொருளுடன் 6 பேர் கைது!
கண்டி, கிரிந்த பகுதியில் போதைப் பொருட்களுடன் 6 சந்தேக நபர்கள் மேல்மாகாணத்தின் வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல்மாகாணத்தின் வடக்கு பொலிஸ் குற்றத்...