நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொண்டு மீலாதுன் நபி தினத்தை அர்த்தமுள்ளதாக ஆக்குங்கள் – இலங்கை ஜனாதிபதி
சகல விதத்திலும் வீழ்ச்சியடைந்துள்ள எமது சமூகத்திற்கு மனிதாபிமானத்தையும் அன்பையும் வழங்கி புதிய நெறிமுறையின் அடிப்படையில் நாட்டை மேம்படுத்தும் எமது முயற்சியில்,...