Monday, November 9, 2026
Home Video News - காணொளி செய்திகள்உரிமைக்காக ஒரு எழுச்சிப்பயணம் – எழு தமிழா உரிமைக்காக நீ எழு தமிழா

உரிமைக்காக ஒரு எழுச்சிப்பயணம் – எழு தமிழா உரிமைக்காக நீ எழு தமிழா

by Amizhthu

தாய் நிலத்தில் இன்று நாமில்லை
தாய் மண்ணின் குரலாக தரணி எங்கும் நாம் ஒலிப்போம் தமிழினத்தின் நீதிக்காக!!!

தேச விடுதலைக்காக அணிதிரண்டு உரிமை முழக்கம் ஓங்கி ஒலிப்போம் வாருங்கள்

யூன் 22 திங்கள் | பெல்ஜியத்தில்
உரிமைக்காக எழு தமிழா.

You may also like

Leave a Comment