கடற்கரும்புலி லெப்.கேணல் ஆற்றலோன் (சுதன்) | கடற்கரும்புலி மேஜர் பொதிகைத்தேவன் | கடற்கரும்புலி மேஜர் அன்பன் (ஊர்வண்ணன்) | 07.02.2003
யாழ்ப்பாணம்

கடற்கரும்புலி லெப்.கேணல் ஆற்றலோன் (சுதன்)
கிருஸ்ணசாமி சதீஸ்வரன்
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 23.03.1979
வீரச்சாவு: 07.02.2003
பால்: ஆண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: யாழ்ப்பாணம்
வீரச்சாவு நிகழ்வு விபரம்: நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையின் அடாவடித்தனத்தாலும் கண்காணிப்புக் குழுவின் நீதியற்ற செயலாலும் தங்களைத் தாங்களே அழித்து வீரச்சாவு.
துயிலுமில்லம்: கொடிகாமம்
துயிலும் நிலை: நினைவுக்கல்

கடற்கரும்புலி மேஜர் பொதிகைத்தேவன்
சிவஞானசுந்தரமூர்த்தி தயாபரன்
புலோலி தெற்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 16.10.1980
வீரச்சாவு: 07.02.2003
பால்: ஆண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: யாழ்ப்பாணம்
வீரச்சாவு நிகழ்வு விபரம்: நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையின் அடாவடித்தனத்தாலும் கண்காணிப்புக் குழுவின் நீதியற்ற செயலாலும் தங்களைத் தாங்களே அழித்து வீரச்சாவு.
துயிலுமில்லம்: எள்ளங்குளம்
துயிலும் நிலை: நினைவுக்கல்

கடற்கரும்புலி மேஜர் அன்பன் (ஊர்வண்ணன்)
இராசையா குகதாஸ்
அரியாலை, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 26.01.1982
வீரச்சாவு: 07.02.2003
பால்: ஆண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: யாழ்ப்பாணம்
வீரச்சாவு நிகழ்வு விபரம்: நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையின் அடாவடித்தனத்தாலும் கண்காணிப்புக் குழுவின் நீதியற்ற செயலாலும் தங்களைத் தாங்களே அழித்து வீரச்சாவு
துயிலுமில்லம்: –
துயிலும் நிலை: –