அகவை வாழ்த்து – டிசம்பர் 17
டிசம்பர் 17, 2025 | தமிழீழம்.
அகவை வாழ்த்து – டிசம்பர் 17 | இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

2ம் லெப்டினன்ட் பழனி
அந்தோனிப்பிள்ளை அருள்தாஸ்
பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1991
கப்டன் முகுந்தன்
தியாகராசா விக்னேஸ்வரன்
வத்திராயன் வடக்கு, தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1991
வீரவேங்கை அயுர்தன்
பொன்னுத்துரை மோகரன்
நாவற்குழி தெற்கு, கைதடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1991
வீரவேங்கை குரு (பாபு)
வாமதேவன் விக்னேஸ்வரன்
தங்கவோடை, காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.07.1991
வீரவேங்கை புட்கரன் (விஜி)
ஜெயராமன் ஜெயசீலன்
களுவன்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.05.1994
வீரவேங்கை கலையரசன்
தனபாலசிங்கம் தவசீலன்
மாசார், பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.07.1995
லெப்டினன்ட் பாவலன்
சாமுவேல் தேவபாலன்
பரிகாரிகண்டல், முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 26.09.1996
2ம் லெப்டினன்ட் செந்தூரா
சாமித்தேவர் மோகனகலா
இந்துபுரம், திருமுறிகண்டி
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.02.1998
2ம் லெப்டினன்ட் செந்தமிழினி
கந்தசாமி கவிதா
உயிலங்குளம் துணுக்காய்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.02.1998
வீரவேங்கை கிளி
மகாராசா நிர்மலாதேவி
ஏழாலை மத்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.02.1998
2ம் லெப்டினன்ட் மேதினி (வீரத்தேவி)
முத்தையா மதியரசி
3ம் வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.03.1998
லெப்டினன்ட் வண்ணநிலவன் (விஜி)
சிவசுப்பிரமணியம் சிவகுமார்
1ம் வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.05.1998
லெப்டினன்ட் பழனியழகன்
அம்பிகாபதி கௌரீஸ்வரன்
6ம் குறுக்கு, மாமாங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.05.1999
லெப்டினன்ட் நாயகி
சுந்தரம் தவராணி
சிவன் கோவில் அருகாமை, காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.08.1999
லெப்டினன்ட் எழில்மாறன்
சாமித்தம்பி ஜெயக்குமார்
சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.10.1999
லெப்டினன்ட் பைந்தமிழ்
கதிரவேல் சந்திரவதனி
கரடிப்புலவு, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 02.11.1999
வீரவேங்கை கேசவன்
தியாகராசா பிரவீன்குமார்
பலாலி வடக்கு, வயாவிளான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
வீரவேங்கை ஜோர்மோகன்
பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
அலம்பில்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.04.2000
லெப்டினன்ட் விசு
பெரியஞானம்பலம் விஸ்வநாதன்
பிரமந்தனாறு, விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.05.2000
மேஜர் அமுதப்பிரியா
அமிர்தநாயகம் மேரிபுளோறன்ஸ்
செம்பியன்பற்று வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.06.2000
வீரவேங்கை தணிகைச்செல்வன்
சுந்தரலிங்கம் தருமரூபன்
கல்வயல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.10.2000
கப்டன் நம்பியார்
இரத்தினசிங்கம் கேசவராஜா
சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.10.2000
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”