Month: September 1995

யாழ். மாவட்டம் மாதகல் கடற்பரப்பில் 20.09.1995 அன்று சிறிலங்கா கடற்படையின் வழங்கல் கப்பல் “லங்காமூடித” மீதும் டோறா பீரங்கிக் கலம் மீதான கரும்புலித் தாக்குதல்.

யாழ். மாவட்டம்  மாதகல் கடற்பரப்பில் 20.09.1995 அன்று சிறிலங்கா கடற்படையின் வழங்கல் கப்பல் “லங்காமூடித” மீதும் டோறா பீரங்கிக் கலம் மீதான கரும்புலித் தாக்குதலிலும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட...

கடற்கரும்புலி மேஜர் கீர்த்தி | 20.09.1995

கடற்கரும்புலி மேஜர் கீர்த்தி வல்லிபுரம் நகுலேஸ்வரன்பேராலை, பளை, கிளிநொச்சி04.10.1973 - 20.09.1995 20.09.1995 அன்று காங்கேசன்துறை துறைமுகம் நோக்கி வந்துகொண்டிருந்த “லங்காமுடித” கடற்படை வழங்கல் கப்பல் மீதான...

கடற்கரும்புலி கப்டன் சிவன் (சிவா) | 20.09.1995

கடற்கரும்புலி கப்டன் சிவன் (சிவா) கிருஸ்ணபிள்ளை மோகனதாஸ்1ம் வட்டாரம், மண்டைதீவு, யாழ்ப்பாணம்01.01.1976 - 20.09.1995 20.09.1995 காங்கேசன்துறை துறைமுகத்தினுள் தரித்த நின்ற கடற்படையின் டோறா பீரங்கிக் கலம்...

கடற்கரும்புலி கப்டன் செவ்வானம் | 20.09.1995

கடற்கரும்புலி கப்டன் செவ்வானம் கிருஸ்ணபிள்ளை சுமதிமூளாய் தெற்கு, சுழிபுரம், யாழ்ப்பாணம்22.01.1974 - 20.09.1995 20.09.1995 அன்று காங்கேசன்துறை துறைமுகம் நோக்கி வந்துகொண்டிருந்த “லங்காமுடித” கடற்படை வழங்கல் கப்பல்...

கடற்கரும்புலி மேஜர் அன்பு | 20.09.1995

கடற்கரும்புலி மேஜர் அன்பு அவர்களின் நினைவு சுமந்த குருதிச்சுவடு கடற்கரும்புலி மேஜர் அன்பு (அந்தமான்) இராமசாமி இராஜ்பவான்அல்வாய் மேற்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்22.01.1975 - 20.09.1995 20.09.1995 அன்று...