யாழ் மாவட்டம் காங்கேசன்துறைத் துறைமுகத்திலிருந்து திருகோணமலை துறைமுகத்தை நோக்கி 30.03.1996 அன்று ரோந்து சென்ற சிறிலங்கா கடற்படையின் கடற்கலம் கொண்ட அணியினரை யாழ் மாவட்டம் சுண்டிக்குளக் கடற்பரப்பில் வழிமறித்து சிறிலங்கா கடற்படை அணியின் அதிவேக டோறாப் பீரங்கிக் கலம் மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் ஜெகநாதன், கடற்கரும்புலி கப்டன் இளையவள் ஆகிய கடற்கரும்புலி உயிராயுதங்கள்.
வெற்றிகளுக்கு வித்திட்டு கடலன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்.!

கடற்கரும்புலி
மேஜர் ஜெகநாதன்
சங்கரப்பிள்ளை தவராசா
பத்தினிப்பாய், பூநகரி, கிளிநொச்சி
வீரப்பிறப்பு: 08.10.1972
வீரச்சாவு: 30.03.1996
பால்: ஆண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: யாழ்ப்பாணம்
வீரச்சாவு நிகழ்வு விபரம்: காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து திருகோணமலை துறைமுகம் நோக்கி சுற்றுக்காவல் சென்ற சிறிலங்கா கடற்படை கலங்களை சுண்டிக்குளம் கடற்பரப்பில் வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவு.
துயிலுமில்லம்: முழங்காவில்
துயிலும் நிலை: நினைவுக்கல்

கடற்கரும்புலி
கப்டன் இளையவள்
இராசலிங்கம் இராஜமலர்
உவர்மலை, திருகோணமலை
வீரப்பிறப்பு: 31.10.1974
வீரச்சாவு: 30.03.1996
பால்: பெண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: யாழ்ப்பாணம்
வீரச்சாவு நிகழ்வு விபரம்: காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து திருகோணமலை துறைமுகம் நோக்கி சுற்றுக்காவல் சென்ற சிறிலங்கா கடற்படை கலங்களை சுண்டிக்குளம் கடற்பரப்பில் வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவு.
துயிலுமில்லம்: கனகபுரம்
துயிலும் நிலை: நினைவுக்கல்
இவர்களுடன் இந்த வெற்றிகர கடற்சமரில் லெப். கேணல் குணேஸ் (எழில்வண்ணன்), லெப். கேணல் நிமல் உட்பட கடற்புலிப் போராளிகளும் கடலிலே காவியம் படைத்தனர்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| கடற்புலி மேஜர் மலர்மொழி | குழைந்தைவடிவேல் அகிலமலர் | மாவத்தை, பொலிகண்டி | யாழ்ப்பாணம் | 30.03.1996 |
| கடற்புலி கப்டன் இராவணன் | சோதிராசா வினோதரன் | மாவடிவேம்பு | மட்டக்களப்பு | 30.03.1996 |
| கடற்புலி லெப்டினன்ட் செல்வக்குமார் | முருகையா விஜயராஜ் | கௌதாரிமுனை, பூநகரி | கிளிநொச்சி | 30.03.1996 |
| கடற்புலி லெப்டினன்ட் குமுதினி | தாண்டவன் ஆனந்தசோதி | கற்றன், நுவரெலியா | சிறிலங்கா | 30.03.1996 |
| கடற்புலி லெப்டினன்ட் சீத்தா | ஆரோக்கியநாதர் சுதர்சனா | குருநகர் | யாழ்ப்பாணம் | 30.03.1996 |
| கடற்கரும்புலி மேஜர் ஜெகநாதன் | சங்கரப்பிள்ளை தவராசா | பத்தினிப்பாய், பூநகரி | கிளிநொச்சி | 30.03.1996 |
| கடற்கரும்புலி கப்டன் இளையவள் | இராசலிங்கம் இராஜமலர் | உவர்மலை | திருகோணமலை | 30.03.1996 |
| கடற்புலி லெப். கேணல் எழில்வண்ணன் (குணேஸ்) | சிவலிங்கம் முரளிதாஸ் | தும்பளை, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 30.03.1996 |
| கடற்புலி மேஜர் கனியன் | திருஞானசம்பந்தர் விக்கினேஸ்வரன் | பிறவுண் வீதி | யாழ்ப்பாணம் | 30.03.1996 |
| கடற்புலி மேஜர் மோகன் | சிவபாலு பாஸ்கரன் | வேம்படி, உடுத்துறை | யாழ்ப்பாணம் | 30.03.1996 |
| கடற்புலி கப்டன் திருமாறன் | ஜெயசீலன் டன்சன் | 2ம் வட்டாரம், அல்லைப்பிட்டி | யாழ்ப்பாணம் | 30.03.1996 |
| கடற்புலி கப்டன் நல்லவன் | கோபாலப்பிள்ளை பூபாலசிங்கம் | தேற்றாத்தீவு | மட்டக்களப்பு | 30.03.1996 |
| கடற்புலி கப்டன் மிதுனன் | கருப்பையா பாலகிருஸ்ணன் | கட்டைப்பறிச்சான், மூதூர் | திருகோணமலை | 30.03.1996 |
| லெப்டினன்ட் எழுமதி | இம்மானுவேல் கலிஸ்ரா | நாரந்தனை வடக்கு, ஊர்காவற்துறை | யாழ்ப்பாணம் | 30.03.1996 |
| கடற்புலி லெப். கேணல் நிமல் | பரமநாதன் இளங்கோவன் | ஊரிக்காடு, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 30.03.1996 |
| கடற்புலி மேஜர் செம்மலை | மரியநாயகம் இதயராஜ் | 13ம் வட்டாரம், நெடுந்தீவு | யாழ்ப்பாணம் | 30.03.1996 |
| கடற்புலி மேஜர் மன்னவன் | சந்தியாப்பிள்ளை யூட்ராஜ்குமார் | இராசாவின்தோட்டம் | யாழ்ப்பாணம் | 30.03.1996 |
| கடற்புலி கப்டன் கரன் | சந்திரசேகரம் தர்மக்கண்ணன் | நாகர்கோவில் கிழக்கு | யாழ்ப்பாணம் | 30.03.1996 |
| கடற்புலி கப்டன் கனகா | பத்திமனோகரன் சர்மினா | வயாவிளான் | யாழ்ப்பாணம் | 30.03.1996 |
| கடற்புலி கப்டன் ஆனந்தி | கந்தையா யோகேஸ்வரி | 4ம் வட்டாரம், முள்ளியவளை | முல்லைத்தீவு | 30.03.1996 |
| கடற்புலி லெப்டினன்ட் மகேஸ்வரி | இராசகுரு ரேவதி | மயிலியதனை, தெண்டமனாறு | யாழ்ப்பாணம் | 30.03.1996 |
| கடற்புலி லெப்டினன்ட் பிருந்தா | பரமசாமி நிமலாவதி | கச்சாய் தெற்கு, கொடிகாமம் | யாழ்ப்பாணம் | 30.03.1996 |

