கடற்கரும்புலி மேஜர் ஜெகநாதன் / கடற்கரும்புலி கப்டன் இளையவள் | 30.03.1996

யாழ் மாவட்டம் காங்கேசன்துறைத் துறைமுகத்திலிருந்து திருகோணமலை துறைமுகத்தை நோக்கி 30.03.1996 அன்று ரோந்து சென்ற சிறிலங்கா கடற்படையின் கடற்கலம் கொண்ட அணியினரை யாழ் மாவட்டம் சுண்டிக்குளக் கடற்பரப்பில் வழிமறித்து சிறிலங்கா கடற்படை அணியின் அதிவேக டோறாப் பீரங்கிக் கலம் மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் ஜெகநாதன், கடற்கரும்புலி கப்டன் இளையவள் ஆகிய கடற்கரும்புலி உயிராயுதங்கள்.

சங்கரப்பிள்ளை தவராசா
பத்தினிப்பாய், பூநகரி, கிளிநொச்சி
வீரப்பிறப்பு: 08.10.1972
வீரச்சாவு: 30.03.1996
பால்: ஆண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: யாழ்ப்பாணம்

துயிலுமில்லம்: முழங்காவில்
துயிலும் நிலை: நினைவுக்கல்



இராசலிங்கம் இராஜமலர்
உவர்மலை, திருகோணமலை
வீரப்பிறப்பு: 31.10.1974
வீரச்சாவு: 30.03.1996
பால்: பெண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: யாழ்ப்பாணம்

துயிலுமில்லம்: கனகபுரம்
துயிலும் நிலை: நினைவுக்கல்



நிலை/இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
கடற்புலி
மேஜர் மலர்மொழி
குழைந்தைவடிவேல் அகிலமலர்மாவத்தை, பொலிகண்டியாழ்ப்பாணம்30.03.1996
கடற்புலி
கப்டன் இராவணன்
சோதிராசா வினோதரன்மாவடிவேம்புமட்டக்களப்பு30.03.1996
கடற்புலி
லெப்டினன்ட் செல்வக்குமார்
முருகையா விஜயராஜ்கௌதாரிமுனை, பூநகரிகிளிநொச்சி30.03.1996
கடற்புலி
லெப்டினன்ட் குமுதினி
தாண்டவன் ஆனந்தசோதிகற்றன், நுவரெலியாசிறிலங்கா30.03.1996
கடற்புலி
லெப்டினன்ட் சீத்தா
ஆரோக்கியநாதர் சுதர்சனாகுருநகர்யாழ்ப்பாணம்30.03.1996
கடற்கரும்புலி
மேஜர் ஜெகநாதன்
சங்கரப்பிள்ளை தவராசாபத்தினிப்பாய், பூநகரிகிளிநொச்சி30.03.1996
கடற்கரும்புலி
கப்டன் இளையவள்
இராசலிங்கம் இராஜமலர்உவர்மலைதிருகோணமலை30.03.1996
கடற்புலி
லெப். கேணல் எழில்வண்ணன் (குணேஸ்)
சிவலிங்கம் முரளிதாஸ்தும்பளை, பருத்தித்துறையாழ்ப்பாணம்30.03.1996
கடற்புலி
மேஜர் கனியன்
திருஞானசம்பந்தர் விக்கினேஸ்வரன்பிறவுண் வீதியாழ்ப்பாணம்30.03.1996
கடற்புலி
மேஜர் மோகன்
சிவபாலு பாஸ்கரன்வேம்படி, உடுத்துறையாழ்ப்பாணம்30.03.1996
கடற்புலி
கப்டன் திருமாறன்
ஜெயசீலன் டன்சன்2ம் வட்டாரம், அல்லைப்பிட்டியாழ்ப்பாணம்30.03.1996
கடற்புலி
கப்டன் நல்லவன்
கோபாலப்பிள்ளை பூபாலசிங்கம்தேற்றாத்தீவுமட்டக்களப்பு30.03.1996
கடற்புலி
கப்டன் மிதுனன்
கருப்பையா பாலகிருஸ்ணன்கட்டைப்பறிச்சான், மூதூர்திருகோணமலை30.03.1996
லெப்டினன்ட் எழுமதிஇம்மானுவேல் கலிஸ்ராநாரந்தனை வடக்கு, ஊர்காவற்துறையாழ்ப்பாணம்30.03.1996
கடற்புலி
லெப். கேணல் நிமல்
பரமநாதன் இளங்கோவன்ஊரிக்காடு, வல்வெட்டித்துறையாழ்ப்பாணம்30.03.1996
கடற்புலி
மேஜர் செம்மலை
மரியநாயகம் இதயராஜ்13ம் வட்டாரம், நெடுந்தீவுயாழ்ப்பாணம்30.03.1996
கடற்புலி
மேஜர் மன்னவன்
சந்தியாப்பிள்ளை யூட்ராஜ்குமார்இராசாவின்தோட்டம்யாழ்ப்பாணம்30.03.1996
கடற்புலி
கப்டன் கரன்
சந்திரசேகரம் தர்மக்கண்ணன்நாகர்கோவில் கிழக்குயாழ்ப்பாணம்30.03.1996
கடற்புலி
கப்டன் கனகா
பத்திமனோகரன் சர்மினாவயாவிளான்யாழ்ப்பாணம்30.03.1996
கடற்புலி
கப்டன் ஆனந்தி
கந்தையா யோகேஸ்வரி4ம் வட்டாரம், முள்ளியவளைமுல்லைத்தீவு30.03.1996
கடற்புலி
லெப்டினன்ட் மகேஸ்வரி
இராசகுரு ரேவதிமயிலியதனை, தெண்டமனாறுயாழ்ப்பாணம்30.03.1996
கடற்புலி
லெப்டினன்ட் பிருந்தா
பரமசாமி நிமலாவதிகச்சாய் தெற்கு, கொடிகாமம்யாழ்ப்பாணம்30.03.1996


Related posts

சுதந்திரத்தை விரும்புவோருக்கு, உறுதியே வலிமையான ஆயுதம் – தமிழீழ தேசியத் தலைவர்

தமிழீழ வான் புலிகளின் படையின் அறிமுகமும், 26.03.2007 அன்று நடைபெற்ற முதல் வான்வழித் தாக்குதலும்.

“நாட்டுப்பற்றாளர் தியாக சுடர் அன்னை பூபதி” அவர்கள் தமது உண்ணாவிரதத்தைத் தொடங்கிய நாள் 19.03.1988.