Wednesday, April 1, 2026

கடற்கரும்புலி மேஜர் நாவலன் (மதீஸ்), கடற்கரும்புலி மேஜர் தமிழ்மாறன், கடற்கரும்புலி கப்டன் கலைவள்ளி, கடற்கரும்புலி கப்டன் வானதி | 24.03.1997

0 comments

துயிலுமில்லம்: விசுவமடு
துயிலும் நிலை: நினைவுக்கல்


இராசையா மதியழகன்
ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 08.05.1976
வீரச்சாவு: 24.03.1997
பால்: ஆண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: முல்லைத்தீவு

துயிலுமில்லம்: முழங்காவில்
துயிலும் நிலை: நினைவுக்கல்


இராமையா கலைவாணி
10ம் படிவம், தருமபுரம், கிளிநொச்சி
வீரப்பிறப்பு: 28.04.1977
வீரச்சாவு: 24.03.1997
பால்: பெண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: முல்லைத்தீவு

துயிலுமில்லம்: விசுவமடு
துயிலும் நிலை: நினைவுக்கல்


ஆறுமுகம் கசீந்திரா
அராலி கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 29.06.1976
வீரச்சாவு: 24.03.1997
பால்: பெண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: முல்லைத்தீவு

துயிலுமில்லம்: முழங்காவில்
துயிலும் நிலை: நினைவுக்கல்


முல்லை கடற்பரப்பில் 24.03.1997 அன்று சிறிலங்கா கடற்படையின் “பராக்கிரமபாகு” கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் நாவலன், கடற்கரும்புலி மேஜர் தமிழ்மாறன், கடற்கரும்புலி கப்டன் கலைவள்ளி, கடற்கரும்புலி கப்டன் வானதி ஆகிய கரும்புலிகள்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சாலைக் கடற்படைத் தளம் மீது தாக்குதல் செய்வதற்கான பெரும் கடற்கலங்கள் என பலமான நிலையில் வந்த சிறிலங்கா கடற்படையினர் மீது மூண்ட கடற்சமரில் தாக்குதலில் இலக்காக “பராக்கிரமபாகு” கப்பல் தேர்வாகி அதன் மீது தாக்குதல் நடத்த டோறாக் கலங்களை ஊடறுத்து விரைந்த கரும்புலிப் படகுகள் மீது பராக்கிரமபாகு கப்பலிருந்து மேற்கொள்ளப்பட்ட பீரங்கி சூட்டாதரவால் இலக்கை எட்ட முன்பே கரும்புலிப் படகு தீப்பற்றி வெடித்ததில் நான்கு கடற்கரும்புலிகளும் வீரச்சாவைத் தழுவிக் கொள்கின்றனர்.

ஐந்தரை மணிநேரச் சண்டையில் இவர்களுடன் லெப்டினன்ட் சுகுணன் (மாவேந்தன்) எனும் கடற்புலிப் போராளியும் கடலிலே காவியம் படைத்தார். 

கடற்புலி லெப்டினன்ட் மாவேந்தன் (சுகுணன்)

தங்கேஸ்வரராஜா சண்முகராஜன்
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 28.11.1979
வீரச்சாவு: 24.03.1997
பால்: ஆண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: முல்லைத்தீவு

துயிலுமில்லம்: முள்ளியவளை
துயிலும் நிலை: வித்துடல்


Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00