“போர்க்களத்தில் நேரடியாகப் போராடாமல், விடுதலை இயக்கத்திற்குப் பின்நின்று உதவிய (அல்லது) பல்வேறு வழிகளில் பங்களித்த பொதுமக்களே நாட்டுப்பற்றாளர்கள் என கௌரவிக்கப்படுகின்றனர்.“
நாட்டுப்பற்றாளர்கள் விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றில் ஒரு பெரிய சக்தியாகத் திகழ்ந்தனர்.