176
இப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவச் செல்வங்களுக்கு உற்சாகமூட்டவும், அவர்களைத் தட்டிக் கொடுக்கவும். நமது பாரம்பரிய விளையாட்டுகளை கண்டுகளிக்கவும் தங்களை தங்கள் குடும்பத்தாருடன் வருகை தருமாறு அன்புரிமையோடு அழைக்கின்றோம்.
இடம் : St. Mary’s, Prittlewell, C of E Primary School, Boston Avenue, Southend-On-Sea, SS2 6JH
நாள் : 21.06.2026 ஞாயிற்றுக்கிழமை | நேரம் : காலை 9:00 மணிமுதல்
“வழமைபோல், தாயகச் சுவைமிக்க உணவுகள் முத்தமிழ் உணவகத்தினால் உடனுக்குடன் தயாரித்து வழங்கப்படும்.”
போட்டிகளில் பங்கேற்கவும். மேலதிக தொடர்புகளுக்கும் :
You Might Be Interested In
- இலங்கை பொதுக் கல்வித் தராதர உயர்தரப் பரீட்சைக்கு 340,525 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளனர்.
- 100 புதிய விமான நிலையங்கள்; இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
- தமிழர் தனிநாடு: ஆதித்தனாரின் ‘தமிழப் பேரரசு’ – ஒரு வரலாற்று ஆய்வு
- ‘குஷ்’ மற்றும் ‘ஹாஷ்’ போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இருபத்திரண்டு பிக்குகள்
- முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ்-பாஜக கூட்டணி புதுச்சேரியில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.
- நெருப்பு வளையத்தில் வெனிசுலா : புவிசார் அரசியல், இறையாண்மை மற்றும் ஆட்சி மாற்றப் போரின் மீள்வருகை
ஜூட் (Jude) : 0737 849 7974
செல்வம் (Selvam) : 0799 048 4929
குகன் (Kugan) : 0795 744 1521
தயா (Thaya) : 0753 569 2693
mmsouthend@gmail.com
www.southendtamils.com
தமிழால் நம் உறவு – தமிழால் நம் உயர்வு
You Might Be Interested In