தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு – பெல்சியம்

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்..! 

சுதந்திர தமிழீழம் மலரட்டும்..!!  

இது அன்று அவன் உதிர்த்த நிதர்சன வார்த்தைகள்…!!!   

திலீபனின் தியாகம்  வெல்லட்டும் …!  

பார்த்தீபன் கனவு பலிக்கட்டும்… !!

  இதுதான்…. நம் மனதில் என்றும்,  அழியாமல் விதைக்க வேண்டிய இலட்சிய வார்த்தைகள்…!!!   

29.09.2025 அன்று  பெல்சியத்தில் நடைபெறும்   நினைவெழுச்சி  நிகழ்விற்கு அனைத்து மக்களையும் உரிமையோடு அழைக்கின்றோம்.

– தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பெல்சியம்

Related posts

கரும்புலிகள் நாள் 2026 பெல்சியம்

சிறிலங்கா இனவாத அரசின் தமிழின அழிப்பின் ஓர் அங்கமான கறுப்பு யூலை கவனயீர்ப்புப் போராட்டம்

ILC தமிழ் அனைத்துலக உயிரோடைத் தமிழ் வானொலி மக்கள் வானொலி வழங்கும் இன்னிசைக் குரல் பாடல் போட்டி 2026