தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களுக்கு இன்று முதல் அக்டோபர் 8 வரை கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களிலும், அக்டோபர் 8ம் தேதி 12 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:

இன்று (அக்டோபர் 05) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* நீலகிரி
* கோவை
* திண்டுக்கல்
* தேனி
* மதுரை
* சிவகங்கை
* விருதுநகர்
* தென்காசி
* திருநெல்வேலி
* கன்னியாகுமரி

நாளை (அக்டோபர் 06) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திருவண்ணா மலை
* கள்ளக்குறிச்சி
* விழுப்புரம்
* கடலூர்

அக் 8ம் தேதி, கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* செங்கல்பட்டு
* விழுப்புரம்
* திருவண்ணாமலை
* கள்ளக்குறிச்சி
* தர்மபுரி
* சேலம்
* திருச்சி
* திண்டுக்கல்
* மதுரை
* தேனி
* நீலகிரி
* கோவை
– இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு