மன்னார் ஈச்சளவக்கையைச் சேர்ந்த “மாவீரர் வீரவேங்கை அமுதன் & மாவீரர்வீரவேங்கை செஞ்சுடர்” ஆகியோரின் தந்தையாரான வேலாயுதம் இராசதுரை அவர்கள் 11.10.2025 (சனிக்கிழமை) இவ்வுலகினை நீத்துள்ளார்.
https://amizhthu.com/09/02/4396/
https://amizhthu.com/06/05/4398/
அவருக்கு எமது புகழ் வணக்கம்.
அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல் களையும் தெரிவிக்கிறோம்.