“அறம் கண்ட மாவீரம்” இசைப்பேழை வெளியீட்டு விழா பிரான்சு

தமிழீழத்தின் தேசியக்குரலான புலிகளின் குரல் வானொலியின் ஒழுங்கமைப்பில் வெளிவருகின்றது

மண்ணின் மணமும், மாவீரரின் நினைவும், தேசத்தலைவனின் புகழுமாக எழுந்த
“அறம் கண்ட மாவீரம்” இசைப்பேழை வருகின்ற 23.11.2025 (ஞாயிற்றுக் கிழமை) வெளியிடப்பட இருக்கிறது. இதன் தொடக்க நிகழ்வுகள் பிற்பகல் 15:00 மணிக்கு ஆரம்பமாகும்.

இது வெறும் இசை வெளியீடு அல்ல…
நம் இனத்தின் உணர்வுகள், தியாகங்களை இசையாகச் சொல்லும் உன்னத நிகழ்வு.

இசைக்கலைஞர்களின் பாடல் நிகழ்வும், கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.

இந் நிகழ்வில் உங்கள் வருகை எமக்குப் பெருமைதரும். இந் நிகழ்வில் கலந்துகொண்டு வெளியிடப்படவுள்ள இறுவெட்டின் சிறப்பு பிரதியினை பெற்றுக் கொள்ளுமாறு உரிமையுடன் தங்களை வேண்டி நிற்கின்றோம்.

அன்பும், மரியாதையும் கலந்த தனிப்பட்ட அழைப்பாக இதனை ஏற்றுக்கொண்டு, இவ் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

இடம்:
Salle Angela Davis
8 rue de la philosophie
93140 Bondy

காலம் : 23.11.2025
நேரம் : 15:00 – 18:00

நன்றி🙏

புலிகளின் குரல் நிறுவனம்
அனைத்து தேசிய கட்டமைப்புகளும்,
அறம் கண்ட மாவீரம் படைப்புக் கலைஞர்கள்.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அன்னை பூபதி நினைவு தினம் / நாட்டுப்பற்றாளர்கள் நினைவு தினம் – பிரான்ஸ் 2026

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.