Month: November 2025

தென்மேற்கு ஈக்வடோரில் உள்ள சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறையில் சுமார் 31 கைதிகள் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈக்வடார்

கொழும்பு புறக்கோட்டை, செட்டியார் தெருவில் உள்ள தங்க நகைக் கடை ஒன்றிலிருந்து 60 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடிச் சென்ற சந்தேகநபர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆனைப்பந்தி பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவரின் விற்பனை நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (10.11.2025) சோதனை நடத்தப்பட்டது.

யாழ்.

“டில்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது.” இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

புதுடில்லி

“டில்லி கார் வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது.” மிகவும் கனத்த இதயத்துடன் பூடான் வந்துள்ளேன் என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

திம்பு