Month: November 2025

அவதுாறு வழக்கில் குறுக்கு விசாரணை செய்வதற்காக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வந்திருந்த நிலையில், டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு வரவில்லை.

சென்னை

“தமிழகத்தில் வன்மத்தோடு நடக்கும் திமுக ஆட்சியை, நின்று கேள்வி கேட்கும் திறமை நம்மிடம் இருக்க வேண்டும்” என கட்சியினருக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுரை கூறினார்.

கோவை

தமிழீழ விடுதலைக்கு விதையான தமிழகத்தை சேர்ந்த கரும்புலி லெப்டினன்ட் செங்கண்ணன்

தமிழீழ விடுதலை போராட்டத்தில் 40 ஆயிரம் வரையிலான மாவீரர்கள் தங்கள் உயிர்களை அர்ப்பணித்திருக்கின்­றார்கள் .இந்த விடுதலை போராட்டத்தில் தமிழக மக்களின்...

புலம்பெயர் தேசங்களில் நடைபெறும் மாவீரர் நாள் 2025 நிகழ்வின் விபரங்கள்

புலம்பெயர் தேசங்களில் நடைபெறும் மாவீரர் நாள் 2025 நிகழ்வின் விபரங்கள்

அகவை வாழ்த்து – நவம்பர் 10

நவம்பர் 10 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம். வீரவேங்கை பவான்கிருஸ்ணபிள்ளை சுவேந்திரராஜாதம்பிலுவில்அம்பாறைவீரச்சாவு: 26.07.1986இம் மாவீரரின் படம்...