அகவை வாழ்த்து – டிசம்பர் 01
டிசம்பர் 01, 2025 | தமிழீழம்.
டிசம்பர் 01 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை லிங்கராசா
சந்தான் எலியாஸ்
குமாணயங்குளம், அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 14.04.1985
கப்டன் ராகவன்
நாகமணி வரதராசா
தண்ணீரூற்று, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.06.1988
கப்டன் ரூபன்
இராசையா சிவகுமாரன்
கண்டாவளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.06.1989
வீரவேங்கை பரசு
செல்வராசா
சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.06.1990
வீரவேங்கை பரதன் (வரதன்)
கந்தசாமி உதயசங்கர்
சேமமடுக்குளம், சேமமடு
வவுனியா
வீரச்சாவு: 25.09.1990
வீரவேங்கை துஸ்கர்
கிருஸ்ணசாமி இலட்சுமணன்
மயிலங்காடு
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.11.1990
2ம் லெப்டினன்ட் பாப்பா
தர்மலிங்கம் பிரசாந்
மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.03.1993
கப்டன் சுரேந்தர் (தட்சணாமூர்த்தி)
சின்னத்தம்பி குணநாயகம்
1ம் படிவம், பாவற்குளம்
வவுனியா
வீரச்சாவு: 24.12.1994
வீரவேங்கை நல்லவன்
லோறன்ஸ் குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.08.1995
லெப்டினன்ட் கதிரவன்
இரத்தினசாமி சுதாகரன்
இணுவில் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.1995
2ம் லெப்டினன்ட் சத்தியசீலன்
சின்னராஜா தேவன்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.11.1995
மேஜர் சுசியன் (றோய்)
ஜெகநாதன்பிள்ளை மகேந்திரன்
முத்துக்கல், செவனப்பிட்டி
பொலநறுவை
வீரச்சாவு: 16.03.1996
2ம் லெப்டினன்ட் நேசமலர்
அழகுரட்ணம் அஜந்தா
எழுதுமட்டுவாள் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.08.1996
கப்டன் விக்கி
கிருஸ்ணபிள்ளை சிவகுமார்
புலோலி தெற்கு, மந்திகை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.05.1997
2ம் லெப்டினன்ட் ஈழத்தரசி
குமாரசாமி சுவேந்தினி
பூம்புகார், அரியாலை கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.06.1997
லெப்டினன்ட் சர்மிலா
முத்தையா நிர்மலா
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.06.1997
2ம் லெப்டினன்ட் வேலவன்
ஆசீர்வாதம் சசிதரன்
மல்வத்தை, உடுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.08.1997
லெப்டினன்ட் இசையரசன் (விநாயகன்)
ஜெயராஜா புவனேந்திரன்
நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 13.10.1997
கப்டன் ஜனார்த்தினி
கைலாயநாதன் சுகந்தி
3ம் வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.02.1998
2ம் லெப்டினன்ட் முரசன்
கிருஸ்ணபிள்ளை கிருஸ்ணகுமார்
12ம் வட்டாரம், குருமண்வெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.03.1998
2ம் லெப்டினன்ட் இந்துதன்
இராசையா தாயானந்தமூர்த்தி
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 22.06.1998
வீரவேங்கை கலைநங்கை
தங்கராசா அகிலேஸ்வரி
வலையன்கட்டு, இரணைஇலுப்பக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 27.09.1998
லெப்டினன்ட் வைதேகி
ரோசரி காமலின் சாமினி
கோவில் வீதி
திருகோணமலை
வீரச்சாவு: 22.01.1999
மேஜர் கலைமகள்
இராமலிங்கம் பிருந்தா
கோப்பாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.1999
கப்டன் கஜேந்திரன்
குணரட்ணம் மதிபாஸ்கர்
4ம் கட்டை, சின்னமுகத்துவாரம், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 12.08.1999
லெப்டினன்ட் றஜித்தா
சீனியர் பவானி
குப்பிளான் தெற்கு, ஏழாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.10.1999
2ம் லெப்டினன்ட் நல்லமுதன்
அந்தோனி செல்வமாணிக்கம்
பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 13.12.1999
வீரவேங்கை தமிழ்ப்பிரியா (சபிதா)
தியாகராசா அம்பிகாவதி
வற்றாப்பளை, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.12.1999
வீரவேங்கை வாணன்
நல்லதம்பி சிறிகாந்தன்
திருநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.03.2000
2ம் லெப்டினன்ட் இளவேந்தன்
நவரட்ணம் ஜெயசந்திரன்
2ம் வட்டாரம், கிளிவெட்டி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 01.04.2000
வீரவேங்கை ஆரூரான் (தமிழரசன்)
இராமச்சந்திரன் செல்வராஜ்
வவுனியா
வீரச்சாவு: 11.04.2000
மேஜர் குமரன்
சத்திவேல் ஜெகதீசன்
2ம் வட்டாரம், சல்லி, சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 20.04.2000
லெப்டினன்ட் நிச்சனன் (நிக்சன்)
தர்மலிங்கம் ரவிக்குமார்
ஏறாவூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.05.2000
லெப்டினன்ட் கோமகன்
சிவசுப்பிரமணியம் பிள்ளையார்சோதி
6ம் வட்டாரம், மயிலிட்டி, காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.09.2000
வீரவேங்கை பாபு
மாடசாமி பாபு
திருமுறிகண்டி
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.09.2000
கப்டன் இளமங்கை
குமாரசாமி ஜீவகுமாரி
காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.2000
வீரவேங்கை ஆதித்தன்
சண்முகராசா நிரஞ்சன்
மாவடிச்சேனை, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 31.10.2000
லெப்டினன்ட் மதி
கதிரவேலு உதயகுமாரி
காயக்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 25.04.2001
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”