மாவீரர் நாள் 2025 நோர்வே

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் மிகவும் எழுச்சியாகவமும், உணர்வுபூர்வமாகவும்  நோர்வேயில் நடந்தேறியது .அங்கு வந்த மக்கள் மாவீரர்களை அமைதியான முறையில் நினைவுகூறி சென்றிருக்கிறார்கள்  .  மாவீரர் நாள்  வேலைத்திட்டங்களில் பல இளைய தலைமுறையினரும் , பொதுமக்களும் தங்களாவே  முன்வந்து ஈடுபட்டு உதவி செய்வதை  காணக்கூடியவாறு இருந்தது . மாவீரர் நாள் மண்டப வாசலில் இளைய தலைமுறையினருக்கான  மாவீரர் கண்காட்சியும் வைக்கப்பட்டது . பலரும் அதை நின்று பார்வையிட்டு சென்றனர் . 

Related posts

கரும்புலிகள் நாள் 2026 பெல்சியம்

சிறிலங்கா இனவாத அரசின் தமிழின அழிப்பின் ஓர் அங்கமான கறுப்பு யூலை கவனயீர்ப்புப் போராட்டம்

ILC தமிழ் அனைத்துலக உயிரோடைத் தமிழ் வானொலி மக்கள் வானொலி வழங்கும் இன்னிசைக் குரல் பாடல் போட்டி 2026