நாட்டுப்பற்றாளர்
நாட்டுப்பற்றாளர்
“நாட்டுப்பற்றாளர்”
சிலருக்கு யாருமறியாத வேரின் வாழ்வு.
பாரம் சுமப்பதிலும்
இவர் தோள்களே அதிகம் சுமந்துள்ளன.
விடுதலையை உன்ளே விரித்தபடி
தலைமுறை கடந்தும் பயணித்தனர் பலர்.
வாழ்வின் சுமை ஏந்தியும்
தாயகத்தின் தாகம் சுமந்தும்
தீராச்சுமையராய் இருந்தவரே அதிகம் பேர்.
விடுதலையை எழுதிச் சென்றனர் சிலர்
எடுத்துச் சென்றனர் பலர்.
பகையிருந்த வாசலில் கூட அச்சமின்றி
விடுதலையைக் கூடவே அழைத்துச் சென்றனர் பலர்.
“நாட்டுப்பற்றாளர்”
வாழ்வுக்கு அர்த்தம் சொல்லியவர்.
வந்தோம் – இருந்தோம் – சென்றோம் என்றவர் மத்தியில்
இவர்களின் வாழ்வு வித்தியாசமானது.
இன்றைய வாழ்வின் கணத்தில் கரைந்து
நாளைய வாழ்வின் பொழுதில் சிறந்து
வழிகாட்டிப் போகின்றனர் இவர்.
சாவுடன் முடிந்துவிடாத காவியமாய்
எம் தேசத்தில் இருப்பவர் நெடுங்காலமாய்
வணக்கத்துக்குரியவராய்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக உழைத்து சாவினைத் தழுவிக்கொண்ட நாட்டுப்பற்றாளர்களின் விபரம்
| அழைக்கும் பெயர் | முழுப்பெயர் | இடம் | வீரச்சாவு |
| மானவீரன் திருமலைத்தியாகி நடராசன் | திருகோணமலை | 02.04.1957 | |
| மாமனிதர் ஆ.இராசரத்தினம் | யாழ்ப்பாணம் | 01.01.1976 | |
| இரத்தினம் விஸ்வஜோதி (இன்பம்) | யாழ்ப்பாணம் | 17.07.1979 | |
| ரி.எஸ்.பாலேந்திரா | 14.07.1979 | ||
| ஐயாத்துரை இந்திரராஜன் | யாழ்ப்பாணம் | 21.07.1979 | |
| பரநிருபசிங்கம் இறைகுமாரன் | யாழ்ப்பாணம் | 27.05.1982 | |
| சிவபாலசிங்கம் உமைகுமாரன் | யாழ்ப்பாணம் | 27.05.1982 | |
| அந்திரேஸ்பிள்ளை விமலதாசன் (மனிதநாகமணின் பத்திரிகை ஆசிரியர்) | யாழ்ப்பாணம் | 24.07.1983 | |
| இரெட்ணம் | மட்டக்களப்பு | 04.03.1985 | |
| தனபாலசூரியர் ரஜந்தன் | யாழ்ப்பாணம் | 16.09.1985 | |
| கந்தையா கந்தசாமி | திருகோணமலை | 16.09.1985 | |
| சிவா (படகோட்டி) | வவுனியா | 13.02.1986 | |
| பிக்கப் ரவி | யாழ்ப்பாணம் | 18.06.1986 | |
| மாணிக்கம் தவசீலசேகரம் (வினோத்) | யாழ்ப்பாணம் | 17.07.1986 | |
| கனகரத்தினம் சதானந்தன் (குஞ்சு) | கிளிநொச்சி | 17.08.1986 | |
| மாப்பிள்ளை | யாழ்ப்பாணம் | 15.10.1986 | |
| நாகமணி (நாட்டுப்பற்றளர்) | நாகமணி கைலைநாதன் | முல்லைத்தீவு | 14.06.1986 |
| கந்தையா ஏகாம்பரம் | திருகோணமலை | 28.06.1987 | |
| ஆறுமுகநாதன் | திருகோணமலை | 08.06.1987 | |
| காளிதாசன் செல்லக்குமார் (செல்வம்) | திருகோணமலை | 08.10.1987 | |
| சவரிப்பிள்ளை சுழியாம்பிள்ளை யோகரத்தினம் (யோகம்) | மன்னார் | 23.09.1987 | |
| வின்சன் (நவநிதி) | திருநாவுக்கரசு சுரேஸ்குமார் | யாழ்ப்பாணம் | 10.11.1987 |
| ஆறுமுகம் தாமோதரம்பிள்ளை (பெரியபுலம் மாகவித்தியாலய ஆசிரியர்) | யாழ்ப்பாணம் | 10.11.1987 | |
| சிவகுருநாதன் கணேசநாதன் (வவா) (நாடகநெறியாளர்) | யாழ்ப்பாணம் | 10.12.1987 | |
| வீ.எம்.குகராஜா | 13.10.1987 | ||
| செல்லச்சாமி | யாழ்ப்பாணம் | 24.10.1987 | |
| சண்முகம் ரங்கநாதன் (மாஸ்ரர்) | யாழ்ப்பாணம் | 16.11.1987 | |
| நாகரட்ணம் சிவசங்கர் | யாழ்ப்பாணம் | 21.12.1987 | |
| விஸ்ணுமூர்த்தி (நாட்டுப்பற்றாளர்) | சிவலிங்கம் விஸ்ணுமூர்த்தி | யாழ்ப்பாணம் | 20.12.1988 |
| மொட்டைநாதன் | கனகலிங்கம் புஸ்பநாதன் | யாழ்ப்பாணம் | 16.01.1988 |
| நடேசன் | அம்பாறை | 02.08.1988 | |
| அன்னை பூபதி கணபதிப்பிள்ளை | மட்டக்களப்பு | 19.04.1988 | |
| கணபதிப்பிள்ளை நவரத்தினராசா | கிளிநொச்சி | 24.04.1988 | |
| ஐயம்பிள்ளை கணபதிப்பிள்ளை | கிளிநொச்சி | 04.08.1988 | |
| த.முகுந்தன் (சிறீகரன்) (மாணவன்) | கிளிநொச்சி | 28.04.1988 | |
| கந்தையா பாக்கியம் (பாக்கியம் அக்கா) | யாழ்ப்பாணம் | 06.01.1988 | |
| கதிரிப்பிள்ளை நடராசா | யாழ்ப்பாணம் | 06.01.1988 | |
| எம்.துரைராஜா | யாழ்ப்பாணம் | 24.08.1988 | |
| பொன்னுத்துரை கணேசமூர்த்தி | யாழ்ப்பாணம் | 22.09.1988 | |
| வைத்திலிங்கம் பரமநாதன் (சோதி) | யாழ்ப்பாணம் | 10.01.1988 | |
| நந்தன் | 10.02.1988 | ||
| வேலுப்பிள்ளை செல்லக்கண்டு | யாழ்ப்பாணம் | 10.04.1988 | |
| செல்லக்கண்டு சோதிலிங்கம் | யாழ்ப்பாணம் | 04.10.1988 | |
| திருமதி செல்லக்கண்டு இராசமுத்து | யாழ்ப்பாணம் | 04.10.1988 | |
| கணபதிப்பிள்ளை வேல்முருகன் | |||
| சின்னத்தம்பி சிவசுப்பிரமணியம் | 10.05.1988 | ||
| பொன்னம்பலம் | 10.06.1988 | ||
| அருளானந்தம் ரவி (டிஸ்கோரவி) | யாழ்ப்பாணம் | 13.10.1988 | |
| கதிர்காமநாதன் | யாழ்ப்பாணம் | 14.10.1988 | |
| பொன்னையா சிறீதரன் | யாழ்ப்பாணம் | 14.10.1988 | |
| சின்னத்துரை சற்குணராசா (குளிர்பான நிலைய உரிமையாளர்) | யாழ்ப்பாணம் | 18.10.1988 | |
| மாமனிதர் சிவஞானசுந்தரம் (பிரஜைகள் குழுத்தலைவர்) | யாழ்ப்பாணம் | 21.10.1988 | |
| செல்லையா கிளேற்றன் (கிற்றார் இசைக்கலைஞர்) | யாழ்ப்பாணம் | 21.10.1988 | |
| சிவசிதம்பரப்பிள்ளை சிவராசபிள்ளை | யாழ்ப்பாணம் | 25.10.1988 | |
| இராஜசங்கரி (தென்மராட்சி பிரஜைகள் குழு தலைவரும் சட்டத்தரணியுமான) | யாழ்ப்பாணம் | 26.10.1988 | |
| வெள்ளையன் | மட்டக்களப்பு | 11.02.1988 | |
| சுந்தரம் | யாழ்ப்பாணம் | 11.03.1988 | |
| காளிராஜா | திருகோணமலை | 11.04.1988 | |
| கனகசபை தனபாலசிங்கம் | யாழ்ப்பாணம் | 11.04.1988 | |
| சரவணமுத்து செல்வராசா (மாமா) (சாவகச்சேரி வர்த்தகர்சங்க செயலாளர்) | யாழ்ப்பாணம் | 11.05.1988 | |
| ரகு | திருகோணமலை | 11.07.1988 | |
| கிருஸ்ணபிள்ளை வல்லிபுரம் (சுகந்தன்) | யாழ்ப்பாணம் | 11.08.1988 | |
| பிறேம்குமார் | யாழ்ப்பாணம் | 11.08.1988 | |
| பாலகிருஸ்ணன் (ஆசிரியர்) | 11.11.1988 | ||
| நாகேந்திரம் கிருஸ்ணதாஸ் (உயர்தர வகுப்பு மாணவன்) | யாழ்ப்பாணம் | 11.12.1988 | |
| சுந்தரம் வைகுந்தநாதன் | யாழ்ப்பாணம் | 13.11.1988 | |
| சங்கர் | 14.11.1988 | ||
| கிளியன் | 14.11.1988 | ||
| நாகச்செல்வன் குணாளன் (மாணவன்) | யாழ்ப்பாணம் | 19.11.1988 | |
| தம்பிராசா சங்கரன் | கிளிநொச்சி | 21.11.1988 | |
| பூலோகசிங்கம் | வவுனியா | 22.11.1988 | |
| ந.பாலகுரு | வவுனியா | 22.11.1988 | |
| மரியநாயகம் யூட்சக்காரியஸ் (சந்திரகுமார்) | யாழ்ப்பாணம் | 27.11.1988 | |
| திருமதி மனோகதி பிரபாகரன் | யாழ்ப்பாணம் | 28.11.1988 | |
| சின்னத்துரை குணரத்தினம் (குணம்) | கிளிநொச்சி | 11.01.1988 | |
| தம்பிப்பிள்ளை சிவா | 12.02.1988 | ||
| அண்ணா சிவதாசன் நிர்மலன் | யாழ்ப்பாணம் | 12.03.1988 | |
| நாகமுத்து கருணானந்தசிவம் | யாழ்ப்பாணம் | 12.04.1988 | |
| பொன்னுத்துரை வண்ணக்கிளி (முகுந்தன்) | யாழ்ப்பாணம் | 12.11.1988 | |
| அரசலிங்கம் தேவதாசன் | யாழ்ப்பாணம் | 15.12.1988 | |
| செல்வி மஞ்சுளாதேவி கனகரத்தினம் | யாழ்ப்பாணம் | 16.12.1988 | |
| அருச்சுணன் ஜெயதாசன் (தயா) | யாழ்ப்பாணம் | 23.12.1988 | |
| தம்பையா இருகுலசிங்கம் | யாழ்ப்பாணம் | 23.12.1988 | |
| சந்திரகுமார் கதிரவேலு | யாழ்ப்பாணம் | 24.12.1988 | |
| இராசதுரை முருகையா | யாழ்ப்பாணம் | 31.12.1988 | |
| பரமேஸ்வரன் முரளிதரன் | யாழ்ப்பாணம் | 06.05.1989 | |
| நடராசா கிருபாகரன் (கிருபா) | யாழ்ப்பாணம் | 06.06.1989 | |
| இ.சதாசிவம் | 06.09.1989 | ||
| சுப்பையா நிக்கலஸ் | வவுனியா | 06.11.1989 | |
| தங்கவேலாயுதம் | யாழ்ப்பாணம் | 19.06.1989 | |
| இராமநாதன் கணேஸ்குமார் (விடுதலைப் புலிகள் மாணவர் இயக்க உறுப்பினர்) | 24.06.1989 | ||
| செல்வம் அக்கா (செல்வம் செந்திவேல்) | யாழ்ப்பாணம் | 28.06.1989 | |
| சுப்பிரமணியம் பரந்தாமன் | யாழ்ப்பாணம் | 07.03.1989 | |
| சரோஜினிதேவி தாமோதரம்பிள்ளை (சறோ அக்கா) | திருகோணமலை | 13.07.1989 | |
| செல்லத்துரை சச்சிதானந்தம் (யாழ். செயலக ஊழியர்) | யாழ்ப்பாணம் | 15.07.1989 | |
| ஆ.மகாலிங்கம் (நில அளவையாளர்) | யாழ்ப்பாணம் | 17.07.1989 | |
| நாகரத்தினம் விக்கினேஸ்வரன் | யாழ்ப்பாணம் | 19.07.1989 | |
| திருநாவுக்கரசு பாலேந்திரா (பாலன்) | யாழ்ப்பாணம் | 20.07.1989 | |
| கந்தையா வேலாயுதகுமாரர் (தம்பி) | யாழ்ப்பாணம் | 23.07.1989 | |
| மகாலிங்கம் மகேஸ்வரன் (யாழ். மத்தியகல்லூரி வர்த்தகபிரிவு மாணவனும் வி.பு.மாணவர் இயக்க நீர்வேலி பொறுப்பாளரும்) | யாழ்ப்பாணம் | 23.07.1989 | |
| ரங்கராஜன் கிரிதரன் | யாழ்ப்பாணம் | 27.07.1989 | |
| கனகரத்தினம் ரவீந்திரன் | யாழ்ப்பாணம் | 26.07.1989 | |
| அந்தோனிமுத்து அன்ரனிபெனியஸ் (துரை) | யாழ்ப்பாணம் | 08.08.1989 | |
| ரங்கநாதன் மாஸ்ரர் | 15.08.1989 | ||
| செல்வி சோபா அடைக்கலமுத்து (மகள்) | யாழ்ப்பாணம் | 23.08.1989 | |
| அடைக்கலமுத்து (தந்தை) | யாழ்ப்பாணம் | 23.08.1989 | |
| க.இந்திரன் | யாழ்ப்பாணம் | 25.08.1989 | |
| தர்மகுலேந்திரன் | கிளிநொச்சி | 23.09.1989 | |
| இந்திரநாதகன் | யாழ்ப்பாணம் | 23.09.1989 | |
| நாகநாதன் பாலேந்திரா | யாழ்ப்பாணம் | 23.09.1989 | |
| செல்லையா யோசப் | முல்லைத்தீவு | 26.09.1989 | |
| தர்மலிங்கம் ரவிச்சந்திரன் (ரவி) | கிளிநொச்சி | 10.06.1989 | |
| கறுப்பையா குமாரராசா (குமார்) | கிளிநொச்சி | 10.06.1989 | |
| செல்லத்தம்பி (செல்வம்) | யாழ்ப்பாணம் | 17.11.1989 | |
| கனகசபை சுதாகரன் (சுதா) | கிளிநொச்சி | 27.11.1989 | |
| திருஞானசேகரம் | யாழ்ப்பாணம் | 12.01.1989 | |
| பாஸ்கரன் (ரஞ்சன்) | யாழ்ப்பாணம் | 25.12.1989 | |
| தம்பு நடேசு (குளிர்பான நிலைய உரிமையாளர்) | கிளிநொச்சி | 22.12.1989 | |
| பாலா | 28.12.1989 | ||
| விஜயரட்ணம் தேவகுமார் (அறிவொளி) | யாழ்ப்பாணம் | 30.12.1989 | |
| க.செல்வராசா (சின்னத்துரை) | யாழ்ப்பாணம் | 01.12.1990 | |
| குணரத்தினம் விஜயகுமார் (விஜி) | யாழ்ப்பாணம் | 01.01.1989 | |
| கணேசலிங்கம் ஜீவகுமார் (ஜீவன்) | யாழ்ப்பாணம் | 01.03.1989 | |
| சின்னத்தம்பி சாந்தராசா (கண்ணன்) | யாழ்ப்பாணம் | 30.01.1989 | |
| சுப்பிரமணியம் நித்தியானந்தராசா | யாழ்ப்பாணம் | 30.01.1989 | |
| தனபாலசிங்கம் சந்தியேந்திரா (யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன்) | 11.07.1965 | ||
| சின்னத்தம்பி ஜெகநாதன் (யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவன்) | 02.02.1989 | ||
| சிவஞானசுந்தரம் சிவரஞ்சன் (ரஞ்சன்) | யாழ்ப்பாணம் | 02.02.1989 | |
| சின்னத்தம்பி ரவீந்திரன் (ராகவன்) | யாழ்ப்பாணம் | 02.04.1989 | |
| கந்தசாமி சண்முகசுந்தரம் | யாழ்ப்பாணம் | 02.05.1989 | |
| செல்லத்துரை தனபாலசிங்கம் | யாழ்ப்பாணம் | 02.06.1989 | |
| தெய்வேந்திரபாலன் (மென்டிஸ்) | யாழ்ப்பாணம் | 02.09.1989 | |
| சுதர்சன் (சுதன்) | முல்லைத்தீவு | 15.02.1989 | |
| நாகலிங்கம் தேவராசா (சின்னத்தம்பி) | யாழ்ப்பாணம் | 03.07.1989 | |
| கதிர்காமு கந்தையா | யாழ்ப்பாணம் | 03.07.1989 | |
| செல்லையா தவலோகநாதன் (சந்திரன்) | யாழ்ப்பாணம் | 31.03.1989 | |
| தம்பிராசா கிருபாகரன் (ஜீவா) | யாழ்ப்பாணம் | 15.04.1989 | |
| கந்தையா செல்லத்துரை | யாழ்ப்பாணம் | 04.12.1989 | |
| சபாபதிப்பிள்ளை ரவிச்சந்திரன் | யாழ்ப்பாணம் | 04.12.1989 | |
| பாரத் | கிளிநொச்சி | 24.04.1989 | |
| சின்னத்துரை பிரபாகரன் (யாழ். பல்கலைக்கழக கலைப்பீட இறுதியாண்டு மாணவன்) | முல்லைத்தீவு | 30.04.1989 | |
| செல்லப்பா பாலேந்திரன் (செல்வந்தன்) | வவுனியா | 05.01.1989 | |
| கந்தையா கணேசலிங்கம் | வவுனியா | 05.01.1989 | |
| சிறீவையாபுரி செல்வம் | முல்லைத்தீவு | 05.01.1989 | |
| கந்தவேல் | யாழ்ப்பாணம் | 01.08.1989 | |
| கனகசபை சண்முகசோதி (சோதி) | யாழ்ப்பாணம் | 05.09.1989 | |
| திருச்செல்வம் அகிலன் (யாழ். பரியோவான் கல்லூரி உயர்தர மாணவன்) | யாழ்ப்பாணம் | 05.10.1989 | |
| தவேந்திரராசா | யாழ்ப்பாணம் | 16.05.1989 | |
| செ.சிவலிங்கம் | யாழ்ப்பாணம் | 16.05.1989 | |
| இ.பார்த்தீபன் | யாழ்ப்பாணம் | 16.05.1989 | |
| சபாபதி பாலசிங்கம் (பாலு) | 25.05.1989 | ||
| குலசேகரம் பத்மநாதன் திருவிளங்கம் | 28.05.1989 | ||
| செல்வநாதர் கிறிஸ்தோப்பர் | யாழ்ப்பாணம் | 28.05.1989 | |
| கதிரிப்பிள்ளை நடராசா | யாழ்ப்பாணம் | 06.01.1989 | |
| நாகரட்ணம் ஆனந்தராசா (ஆனந்தி) (யாழ். வைத்தீஸ்வரா கல்லூரி மாணவன்) | யாழ்ப்பாணம் | 06.01.1989 | |
| செல்வராணி உருத்திரசிங்கம் | யாழ்ப்பாணம் | 06.01.1989 | |
| சிவஞானவதி சிவசுப்பிரமணியம் | யாழ்ப்பாணம் | 06.01.1989 | |
| இராசதுரை றொபின்சன்தோமஸ் | யாழ்ப்பாணம் | 06.03.1989 | |
| விக்கினேஸ்வரன் (வவி) | 21.05.1990 | ||
| மார்க்கண்டு அருமைநாயம் (டங்கா) (பல்கலைக்கழக மாணவன்) | திருகோணமலை | 14.06.1990 | |
| கனகரத்தினம் | அம்பாறை | 17.06.1990 | |
| செந்தில்வேல் மணிமாறன் (ரவி) | யாழ்ப்பாணம் | 20.06.1990 | |
| செல்வரத்தினம் செல்வக்குமார் (ராசன்) | யாழ்ப்பாணம் | 08.07.1990 | |
| காசிலிங்கம் சிவபாலன் (மாம்பழம்) | யாழ்ப்பாணம் | 08.07.1990 | |
| லிங்கம் | யாழ்ப்பாணம் | 23.09.1990 | |
| பொன்ராசா | 23.09.1990 | ||
| செல்வராசா | 23.09.1990 | ||
| சுப்பிரமணியம் தியாகராஜா | யாழ்ப்பாணம் | 11.10.1990 | |
| மாமனிதர் பொ.அருணாசலம் | வவுனியா | 12.01.1990 | |
| பாலசுந்தரம் ரவீந்திரன் | மட்டக்களப்பு | 04.04.1991 | |
| ஜெயதாஸ் | வவுனியா | 16.06.1991 | |
| சிவபாதம் சுரேஸ்குமார் | யாழ்ப்பாணம் | 07.01.1991 | |
| இரத்தினம் வர்ணகுலசிங்கம் (குயிலன்) | யாழ்ப்பாணம் | 16.07.1991 | |
| சுரேஸ் | யாழ்ப்பாணம் | 28.07.1991 | |
| சிவஞானம் சிறீPயானந்தம் (தேவன்) | யாழ்ப்பாணம் | 30.07.1991 | |
| அருமை | மட்டக்களப்பு | 16.09.1991 | |
| விஸ்மா | மட்டக்களப்பு | 28.10.1991 | |
| தேவராஜா | மட்டக்களப்பு | 28.10.1991 | |
| இ.உதயகுமார் (ரவி) | மட்டக்களப்பு | 28.11.1991 | |
| திருமதி சிவக்கொழுந்து ஞானமுத்து | முல்லைத்தீவு | 13.12.1991 | |
| சி.நிதி | 28.12.1991 | ||
| பீதாம்பரம் | மட்டக்களப்பு | 28.12.1991 | |
| சந்திரன் (நாட்டுப்பற்றாளர்) | சுந்தரலிங்கம் சந்திரலிங்கம் | யாழ்ப்பாணம் | 06.09.1991 |
| ராசா (நாட்டுப்பற்றாளர்) | நாகராசா புலேந்திரராசா | யாழ்ப்பாணம் | 16.01.1991 |
| ஆனந்தம் | மட்டக்களப்பு | 01.09.1992 | |
| ராஜன் | மட்டக்களப்பு | 01.10.1992 | |
| இராசா | மட்டக்களப்பு | 21.01.1992 | |
| பொன்னர் பாலசுப்பிரமணியம் (பெரியண்ணன்) | வவுனியா | 29.02.1992 | |
| க.தீஸ்வரன் (சததியநாதன்) (விடுதலைப்புலிகள் மாணவர் இயக்க உறுப்பினர்) | யாழ்ப்பாணம் | 03.02.1992 | |
| கணபதிப்பிள்ளை திருத்தணி | மட்டக்களப்பு | 05.12.1992 | |
| ஞானசேகர் npஜயகணேஸ் | மட்டக்களப்பு | 14.05.1992 | |
| கணபதிப்பிள்ளை (திருகோணமலை முட்டுச்சேனை பாடசாலை அதிபர்) | திருகோணமலை | 14.05.1992 | |
| மதிவாணன் (விடுதலைப்புலிகள் மாணவர் இயக்க உறுப்பினர்) | 14.05.1992 | ||
| கதிர்காமப்போடி கனகரத்தினம் | மட்டக்களப்பு | 06.03.1992 | |
| கணபதிப்பிள்ளை ஜெயசீலன் | மட்டக்களப்பு | 26.07.1992 | |
| புண்ணியம் பாலசிங்கம் | திருகோணமலை | 08.07.1992 | |
| யோகநாதன் ரூபகுமார் (ரூபன்) | மட்டக்களப்பு | 08.08.1992 | |
| தயாளன் | மட்டக்களப்பு | 26.09.1992 | |
| நாகராசா சூரியபாலன் (ஆதரவாளர்) | யாழ்ப்பாணம் | 27.10.1992 | |
| நடேசு | கிளிநொச்சி | ||
| சீனித்தம்பி யோகநாதன் (யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறை 4ம் ஆண்டு மாணவன்) | மட்டக்களப்பு | 13.12.1992 | |
| பொன்னுத்துரை முருகமூர்த்தி (இராசா) | கிளிநொச்சி | 01.04.1993 | |
| சின்னவன் பஞ்சலிங்கம் ஜெகநாதன் (ஆதரவாளர்) | யாழ்ப்பாணம் | 27.01.1993 | |
| மாகாலிங்கசிவன் (நாட்டுப்பற்றாளர்) | ஞானசம்பந்தர் | மட்டக்களப்பு | 18.10.1993 |
| வேலுப்பிள்ளை (நாட்டுப்பற்றாளர்) | வெள்ளைக்குட்டி வேலுப்பிள்ளை | அம்பாறை | 19.04.1994 |
| கந்தன் (ஆதரவாளர்) | கந்தன் | மட்டக்களப்பு | 24.01.1994 |
| சின்னத்தம்பி (ஆதரவாளர்) | ரெட்ணசிங்கம் சின்னத்தம்பி | மட்டக்களப்பு | 30.01.1994 |
| வசந்தன் (ஆதரவாளர்) | கந்தையா வசந்தன் | மட்டக்களப்பு | 28.02.1994 |
| ரவீந்தீரன் (ஆதரவாளர்) | சீனித்தம்பி ரவீந்தீரன் | மட்டக்களப்பு | 03.07.1994 |
| பிரபா (ஆதரவாளர்) | கோணமலை பிரபா | திருகோணமலை | 05.08.1994 |
| ;நற்குணம் (ஆதரவாளர்) | நவரெட்ணம் நற்குணம் | மட்டக்களப்பு | 07.10.1994 |
| சிவலிங்கம் (ஆதரவாளர்) | சித்திரவேல் சிவலிங்கம் | மட்டக்களப்பு | 18.07.1994 |
| சின்னவன் (ஆதரவாளர்) | கிருஸ்ணபிள்ளை கிருபைராஜா | மட்டக்களப்பு | 09.04.1994 |
| யோகநாதன் (ஆதரவாளர்) | ஏரம்பமூர்த்தி யோகநாதன் | மட்டக்களப்பு | 10.12.1994 |
| சதாகரன் (ஆதரவாளர்) | சின்னத்துரை சதாகரன் | மட்டக்களப்பு | 25.11.1994 |
| சந்திரசேகரம் (நாட்டுப்பற்றாளர்) | கணபதிப்பிள்ளை சந்திரசேகரம் | மட்டக்களப்பு | 19.04.1994 |
| நாவேந்திரன் (புலிமாமா) | செல்லையா தர்மசேனன் | யாழ்ப்பாணம் | 08.05.1995 |
| ரவீந்திரராசா (நாட்டுப்பற்றாளர்) | செல்லத்துரை ரவீந்திரராசா | யாழ்ப்பாணம் | 15.09.1995 |
| கணேசன் (ஆதரவாளர்) | கணேசன் | மட்டக்களப்பு | 01.01.1996 |
| ஞானச்செல்வன் (ஆதரவாளர்) | ஞானச்செல்வன் வேல்ராஜ் | மட்டக்களப்பு | 23.02.1995 |
| இன்பன் (ஆதரவாளர்) | தியாகராசா இன்பராசா (இன்பன்) | மட்டக்களப்பு | 23.11.1995 |
| சின்னவன் (ஆதவாளர்) | மாணிக்கம் சின்னவன் | மட்டக்களப்பு | 13.06.1995 |
| ரவீந்திரன் (ஆதரவாளரர்) | அந்தோனிப்பிள்ளை ரவீந்திரன் | யாழ்ப்பாணம் | |
| சத்தியானந்தன் (நாட்டுப்பற்றாளர்) | சிதம்பரப்பிள்ளை சத்தியானந்தன் | மன்னார் | 15.03.1996 |
| யோகேந்திரன் (நாட்டுப்பற்றாளர்) | சிவபாலசுப்பிரமணியம் யோகேந்திரன் | யாழ்ப்பாணம் | 21.11.1996 |
| தியாகதாஸ் (நாட்டுப்பற்றாளர்) | வீரசிங்கம் தியாகதாஸ் | யாழ்ப்பாணம் | 21.11.1996 |
| நிமலேந்திரன் (நாட்டுப்பற்றாளர்) | பிரான்சிஸ் ஜஸ்மின் நிமலேந்திரன் | திருகோணமலை | 02.05.1997 |
| கவிதன் (நாட்டுப்பற்றாளர்) | கந்தசாமி சிறிகிருபாகரன் | கிளிநொச்சி | 02.05.1997 |
| தனிநாயகம் (நாட்டுப்பற்றாளர்) | போனிஸ் தனிநாயகம் | கிளிநொச்சி | 02.05.1997 |
| ராமு (நாட்டுப்பற்றாளர்) | சுப்பிரமணியம் சிறிராம் | யாழ்ப்பாணம் | 02.05.1997 |
| பேச்சிமுத்தன் (நாட்டுப்பற்றாளர்) | கணபதி பேச்சிமுத்தன் | திருகோணமலை | 02.08.1997 |
| தங்கராஜ் (நாட்டுப்பற்றாளர்) | சிவராசா தங்கராஜ் | மட்டக்களப்பு | 04.01.1997 |
| நெவில்நிலான் (நாட்டுப்பற்றாளர்) | சூசைப்பிள்ளை லெனிஸ்லால் நெவில்நிலான் | மன்னார் | 05.10.1997 |
| ரவி (நாட்டுப்பற்றாளர்) | தங்கராசா ரவீந்திரன் | மட்டக்களப்பு | 18.05.1997 |
| பிரபாகரன் (நாட்டுப்பற்றாளர்) | பொன்னம்பலம் பிரபாகரன் | முல்லைத்தீவு | 10.06.1997 |
| விஜயகுமார் (நாட்டுப்பற்றாளர்) | சின்னத்தம்பி விஜயகுமார் | திருகோணமலை | 23.12.1997 |
| தோமாஸ் (நாட்டுப்பற்றாளர்) | யோகரத்தினம் தோமாஸ் | மலேசியா | 16.10.1997 |
| ஜெகதீஸ்குமார் (நாட்டுப்பற்றாளர்) | சிங்கராசா ஜெகதீஸ்குமார் | யாழ்ப்பாணம் | 21.12.1998 |
| தர்மசீலன் (நாட்டுப்பற்றாளர்) | வேலு தர்மசீலன் பம்சிவா | கிளிநொச்சி | 02.03.1998 |
| ராஜ்குமார் (நாட்டுப்பற்றாளர்) | துரைசிங்கம் ராஜ்குமார் (குட்டி) | யாழ்ப்பாணம் | 02.03.1998 |
| தயாகரன் (நாட்டுப்பற்றாளர்) | பத்மநாதன் தயாகரன் | யாழ்ப்பாணம் | 02.03.1998 |
| வையின்குமார் (நாட்டுப்பற்றாளர்) | சின்னையா வையின்குமார் | கிளிநொச்சி | 02.03.1998 |
| சுந்தரவதனன் (நாட்டுப்பற்றாளர்) | அழகேந்திரன் சுந்தரவதனன் | திருகோணமலை | 21.02.1998 |
| சூரி (நாட்டுப்பற்றாளர்) | சீவரட்ணம் சூரி | மட்டக்களப்பு | 16.03.1998 |
| வெள்ளைக்குட்டி (நாட்டுப்பற்றாளர்) | நாகமுத்து சேதுராசா | மட்டக்களப்பு | 12.03.1998 |
| ரவீந்திரன் (நாட்டுப்பற்றாளர்) | சுப்பிரமணியம் ரவீந்திரன் | மட்டக்களப்பு | 24.04.1998 |
| பாஸ்கரன் (நாட்டுப்பற்றாளர்) | மாணிக்கம் பாஸ்கரன் | மட்டக்களப்பு | 04.08.1998 |
| தியாகு (நாட்டுப்பற்றாளர்) | சண்முகம் தியாகராஜா | யாழ்ப்பாணம் | 04.11.1998 |
| தவராசா (நாட்டுப்பற்றாளர்) | சுந்தரசேகரம் தவராசா | திருகோணமலை | 22.06.1998 |
| தேவதாஸ் (நாட்டுப்பற்றாளர்) | இராசமாணிக்கம் தேவதாஸ் | மட்டக்களப்பு | 18.06.1998 |
| சுரேந்திரன் (நாட்டுப்பற்றாளர்) | கிருஸ்ணபிள்ளை சுரேந்திரன் | மட்டக்களப்பு | 16.06.1998 |
| சுப்பையா (நாட்டுப்பற்றாளர்) | வெள்ளையன் வேலு சுப்பையா | முல்லைத்தீவு | 06.08.1998 |
| வினோ (நாட்டுப்பற்றாளர்) | மாணிக்கவேல் வினோகரன் | மட்டக்களப்பு | 06.12.1998 |
| பாலன் (நாட்டுப்பற்றாளர்) | சின்னத்தம்பி பாலன் | அம்பாறை | 02.09.1999 |
| ராம் (நாட்டுப்பற்றாளர்) | ஏகாம்பரம் யோகேஸ்வரன் | முல்லைத்தீவு | 03.01.1999 |
| இராசன் (நாட்டுப்பற்றாளர்) | குமரநாயகம் இராசன் | அம்பாறை | 20.12.1999 |
| ராசன் (நாட்டுப்பற்றாளர்) | குமாரநாயகம் ராசன் | அம்பாறை | 20.12.1999 |
| சின்னவன் (நாட்டுப்பற்றாளர்) | கலாமோகன் சுகந்தன் | யாழ்ப்பாணம் | 23.05.2000 |
| ரகு (நாட்டுப்பற்றாளர்) | தம்பித்துரை ரகுநாதன் | கிளிநொச்சி | 15.06.2000 |
| ரமேஸ் (நாட்டுபற்றாளர்) | வடிவேலு ரமேஸ்குமார் | மட்டக்களப்பு | 18.06.2000 |
| கஜேந்திரன் (நாட்டுப்பற்றாளர்) | குணசேகரம் கஜேந்திரன் | முல்லைத்தீவு | 07.10.2000 |
| பிரபாகரன் (நாட்டுப்பற்றாளர்) | செல்லத்துரை பிரபாகரன் | யாழ்ப்பாணம் | 22.07.2000 |
| குமார் (நாட்டுப்பற்றாளர்) | மத்தியாஸ் குமார் | யாழ்ப்பாணம் | 22.02.2000 |
| மதி (நாட்டுபற்றாளர்) | வைரவன் வேலும்மயிலும் | கிளிநொச்சி | 24.09.2000 |
| சேரமான் (நாட்டுப்பற்றாளர்) | முருகையா நவநீதன் | யாழ்ப்பாணம் | 26.10.2000 |
| ரவீந்திரகுமார் (நாட்டுப்பற்றாளர்) | ரங்கநாதன் ரவீந்திரகுமார் | முல்லைத்தீவு | 28.12.2000 |
| சிவநாதன் (நாட்டுப்பற்றாளர்) | கந்தசாமி சிவநாதன் | யாழ்ப்பாணம் | 30.07.2001 |
| பத்மாவதி (நாட்டுப்பற்றாளர்) | தில்லைநாயகம் பத்மாவதி | யாழ்ப்பாணம் | 21.01.2001 |
| வாசுகி (நாட்டுப்பற்றாளர்) | வாசுகி தியாகராசா | யாழ்ப்பாணம் | 18.01.2001 |
| றெஜினா (நாட்டுப்பற்றாளர்) | பத்மாவதி ஜெகநாதன் | யாழ்ப்பாணம் | 17.02.2001 |
| கைலைராசா (நாட்டுப்பற்றாளர்) | பெரியகறுப்பன் புஸ்பராஜ் | மன்னார் | 02.08.2001 |
| தொப்பி (நாட்டுப்பற்றாளர்) | சின்னத்தம்பி நல்லையா | கிளிநொச்சி | 03.02.2001 |
| ராஜா (நாட்டுப்பற்றாளர்) | சின்னையா கந்தையா | முல்லைத்தீவு | 13.04.2001 |
| தவமணி (நாட்டுப்பற்றாளர்) | செல்வரத்தினம் தவமணி | முல்லைத்தீவு | 29.04.2001 |
| குமார் (நாட்டுப்பற்றாளர்) | பெருமாள் விஐயகுமார் | கிளிநொச்சி | 15.05.2001 |
| சக்திவேல் (நாட்டுப்பற்றாளர்) | ரங்கன் சக்திவேல் | முல்லைத்தீவு | 26.06.2001 |
| கனகலிங்கம் (நாட்டுப்பற்றாளர்) | கணபதிப்பிள்ளை கனகலிங்கம் | கிளிநொச்சி | 28.06.2001 |
| குயிலன் (நாட்டுப்பற்றாளர்) | சிவசுப்பிரமணியம் சதானந்தன் | திருகோணமலை | 07.08.2001 |
| மோகனாம்பிகை (நாட்டுப்பற்றாளர்) | கணேசன் மோகனாம்பிகை | யாழ்ப்பாணம் | 10.04.2001 |
| கந்தசாமி (நாட்டுப்பற்றாளர்) | கணபதிப்பிள்ளை கந்தசாமி | கிளிநொச்சி | 29.10.2001 |
| ராஜ்குமார் (நாட்டுப்பற்றாளர்) | பொன்னுத்துரை தர்மகுலசிங்கம் | திருகோணமலை | 27.11.2001 |
| மரியதாஸ் (நாட்டுப்பற்றாளர்) | ஞானப்பிரகாசம்ம் மரியதாஸ் செல்வக்கோன் | யாழ்ப்பாணம் | 03.04.2001 |
| இராசரத்தினம் (நாட்டுப்பற்றாளர்) | வேலுப்பிள்ளை இராசரத்தினம் | கிளிநொச்சி | 24.04.2001 |
| புஸ்பராசா (நாட்டுப்பற்றாளர்) | கந்தசாமி புஸ்பராசா | கிளிநொச்சி | 27.04.2001 |
| சந்திரசிறி (நாட்டுப்பற்றாளர்) | பாலசிங்கம் சந்திரசிறி | வவுனியா | 28.06.2001 |
| ஆச்சி (நாட்டுப்பற்றாளர்) | கந்தையா சின்னப்பிள்ளை | யாழ்ப்பாணம் | 16.02.2002 |
| கணபதிப்பிள்ளை (நாட்டுப்பற்றாளர்) | பரமானந்தர் கணபதிப்பிள்ளை | யாழ்ப்பாணம் | 27.02.2002 |
| கருணாநிதி (நாட்டுப்பற்றாளர்) | மார்க்கண்டு கருணாநிதி | யாழ்ப்பாணம் | 23.09.2002 |
| அமுதீஸ்வரன் (நாட்டுப்பற்றாளர்) | இரத்தினராசா அமுதீஸ்வரன் | யாழ்ப்பாணம் | 06.07.2002 |
| ரவீந்திரன் (நாட்டுப்பற்றாளர்) | முருகேசு ரவீந்திரன் | முல்லைத்தீவு | 08.06.2002 |
| செல்வம் (நாட்டுப்பற்றாளர்) | அரியக்குட்டி செல்வம் | யாழ்ப்பாணம் | 03.12.2002 |
| ஞானசம்மந்தன் (நாட்டுப்பற்றாளர்) | மகாலிங்கம ஞானசம்மந்தன் | மட்டக்களப்பு | 10.10.2003 |
| ரவி (நாட்டுப்பற்றாளர்) | கதிரமலை ரவி | அம்பாறை | 09.10.2003 |
| சதீஸ்குமார் (நாட்டுப்பற்றாளர்) | மகேந்திரம் சதீஸ்குமார் | அம்பாறை | 09.10.2003 |
| சந்திரநாதன் (நாட்டுப்பற்றாளர்) | மனோகரன் சந்திரநாதன் | அம்பாறை | 09.10.2003 |
| செல்வகுமார் (நாட்டுப்பற்றாளர்) | அரசரத்தினம் செல்வகுமார் | அம்பாறை | 09.10.2003 |
| சிவகுமார் (நாட்டுப்பற்றாளர்) | நாகராசா சிவகுமார் | அம்பாறை | 09.10.2003 |
| ஜெயபிரகாஸ் (நாட்டுப்பற்றாளர்) | விஜயராசா ஜெயபிரகாஸ் | அம்பாறை | 09.10.2003 |
| குமாரசிங்கம் (நாட்டுப்பற்றாளர்) | நல்லையா குமாரசிங்கம் | அம்பாறை | 09.10.2003 |
| அமலராஜ் (நாட்டுப்பற்றாளர்) | அமரசிங்கம் அமலராஜ் | மட்டக்களப்பு | 16.11.2003 |
| குலேந்திரன் (நாட்டுப்பற்றாளர்) | தவராசா குலேந்திரன் | மட்டக்களப்பு | 16.11.2003 |
| மிராஜ் (நாட்டுப்பற்றாளர்) | வடிவேல் நிமலநாதன் | மட்டக்களப்பு | 24.11.2003 |
| பிரதீபன் (நாட்டுப்பற்றாளர்) | நாகன் பிரதீபன் | யாழ்ப்பாணம் | 20.11.2003 |
| பாலசுந்தரம் (நாட்டுப்பற்றாளர்) | பலகிருஸ்ணன் பாலசுந்தரம் | கிளிநொச்சி | 22.12.2003 |
| கணேசமூர்த்தி (நாட்டுப்பற்றாளர்) | பொன்னம்பலம் கணேசமூhத்தி | கிளிநொச்சி | 22.01.2004 |
| மதி (நாட்டுப்பற்றாளர்) | கார்த்திகேசு மதியழகன் | யாழ்ப்பாணம் | 09.01.2004 |
| யோகநாதன் (நாட்டுப்பற்றாளர்) | செல்லத்துரை யோகநாதன் | முல்லைத்தீவு | 24.01.2004 |
| சுரேஸ் (நாதன்) (நாட்டுப்பற்றாளர்) | வீரசிங்கம் சுரேஸ்நாதன் | யாழ்ப்பாணம் | 25.01.2004 |
| விமல் (நாட்டுப்பற்றாளர்) | கணேசையா விமலேஸ்வரன் | யாழ்ப்பாணம் | 04.01.2004 |
| கணேசலிங்கம் (நாட்டுப்பற்றாளர்) | கறுவல்தம்பி கணேசலிங்கம் | மட்டக்களப்பு | 31.03.2004 |
| நடேசதுரை (நாட்டுப்பற்றாளர்) | ஆறுமுகம் நடேசதுரை | யாழ்ப்பாணம் | 04.02.2004 |
| ஜெயந்திரன் (நாட்டுப்பற்றாளர்) | சண்முகம் ஜெயந்திரன் | மட்டக்களப்பு | 04.11.2004 |
| நடேசன் ((நாட்டுப்பற்றாளர்) | ஐயாத்துரை நடேசன் | யாழ்ப்பாணம் | 31.05.2004 |
| பத்மநாதன் (நாட்டுப்பற்றாளர்) | சீனியப்பா பத்மநாதன் | யாழ்ப்பாணம் | 25.06.2004 |
| இரத்தினம் (நாட்டுப்பற்றாளர்) | செல்லையா இரத்தினம் | யாழ்ப்பாணம் | 15.08.2004 |
| தினேஸ் (நாட்டுப்பற்றாளர்) | குமாரசூரியம் மகேஸ்வரன் | மட்டக்களப்பு | 17.10.2004 |
| பாசியரட்ணம் (நாட்டுப்பற்றாளர்) | புவனசிங்கம் பாசியரட்ணம் | மட்டக்களப்பு | 17.10.2004 |
| கணேசமூர்த்தி (நாட்டுப்பற்றாளர்) | கதிர்காமத்தம்பி கணேசமூர்த்தி | மட்டக்களப்பு | 19.10.2004 |
| காந்தன் (நாட்டுப்பற்றாளர்) | சாமித்தம்பி உமாகாந்தன் | அம்பாறை | 26.11.2004 |
| சொக்கன் (நாட்டுப்பற்றாளர்) | கந்தப்புசெட்டியார் சொக்கலிங்கம் | யாழ்ப்பாணம் | 12.10.2004 |
| புலோமினம்மா (நாட்டுப்பற்றாளர்) | ஜோர்ஜ் புலோமினம்மா | 26.12.2004 | |
| நிக்சன் (நாட்டுப்பற்றாளர்) | சின்னராசா (அருளானந்தம்) நிக்சன் (பிரியராஜ்) | யாழ்ப்பாணம் | 26.12.2004 |
| லிங்கேஸ்வரன் (நாட்டுப்பற்றாளர்) | வைரவநாதன் லிங்கேஸ்வரன் | யாழ்ப்பாணம் | 31.05.2004 |
| மணியம்மை(நாட்டுப்பற்றளர்) | சூசைப்பிள்ளை மணியம்மா | முல்லைத்தீவு | 26.12.2004 |
| சந்திரநேரு(நாட்டுப்பற்றளர்) | அரியநாயகம் சந்திரநேரு | அம்பாறை | 02.08.2005 |
| ஏரம்புஜயா(நாட்டுப்பற்றளர்) | கந்தையா ஏரம்பு | யாழ்ப்பாணம் | 23.02.2005 |
| சிவராசா(நாட்டுப்பற்றளர்) | கணபதிப்பிள்ளை சிவராசா | யாழ்ப்பாணம் | 03.06.2005 |
| தில்லைக்கூத்தன் (நாட்டுப்பற்றளர்) | இளையதம்பி நடராசா | யாழ்ப்பாணம் | 05.08.2005 |
| மணியம்மா((நாட்டுப்பற்றளர்) | சூசைப்பிள்ளை மணியம்மா | முல்லைத்தீவு | 26.12.2005 |