பிரான்சில் நாட்டுப்பற்றாளர் பிரான்சிஸ் அந்தோனி சந்தியோகு அவர்களின் 14வது ஆண்டு நினைவேந்தல்

பிரான்சில் 16.12.2011 அன்று சாவடைந்த “மாமா” என்று அன்போடு அழைக்கப்பட்டவரும் “ஈழமுரசு’ இதழை வெளிக்கொண்டுவந்த பூபாளம் நிறுவனம் மற்றும் ஊடக இல்லத்தின் தலைவராக இருந்த நாட்டுப்பற்றாளர் பிரான்சிஸ் அந்தோனி சந்தியோகு அவர்களின் 14 ஆவது ஆண்டு நினைவவேந்தல் நிகழ்வு 16.12.2025 செவ்வாய்க்கிழமை Lemeil Brevannes நகரில் அமைந்துள்ள அவரது கல்லறையில் இடம்பெற்றது.

அகவணக்கம் செலுத்தப்பட்டு சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

அவர் தொடர்பான நினைவும் நிகழ்வில் பகிரப்பட்டது..

Related posts

அன்னை பூபதி நினைவு தினம் / நாட்டுப்பற்றாளர்கள் நினைவு தினம் – பிரான்ஸ் 2026

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி வணக்க நிகழ்வு 2026 | தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளை