இத்தாலி பலெர்மோவில் நடைபெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்.

தமிழீழ அரசியல் ஆலோசகர் “தேசத்தின் குரல்” கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19வது ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு, 14.12.2025 ஞாயிற்றுக்கிழமை 18.30 மணிக்கு, பலெர்மோ திலீபன் தமிழ்ச்சோலையில் நடைபெற்றது.

இவ்வணக்க நிகழ்வானது “தேசத்தின் குரல்”கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம், மலர்வணக்கம் இடம்பெற்றது.

அவரின் தமிழீழ விடுதலைக்கான அர்ப்பணிப்புகளை மீள்நினைவுபடுத்தி, உறுதிமொழி எடுக்கப்பட்டு, இந்நிகழ்வு நிறைவுபெற்றது

Related posts

பெய்ஜிங்கின் கடுமையான பதிலடி: CIA-இன் மாண்டரின் ஆட்சேர்ப்பு முயற்சி – உளவுத்துறையில் பெரும் புயல்

சந்தியில் நேட்டோ (NATO): ஐரோப்பாவின் எழுச்சி, அமெரிக்காவின் திசைமாற்றம் மற்றும் மேற்கத்திய பாதுகாப்பின் மறுவடிவம்

“நாம் ஒன்றாகச் சேர்ந்தவர்கள்” — ஐரோப்பாவுக்கு ருபியோ; ஆனால் “தங்களைத் தாங்களே காக்கத் தயாராகுங்கள்” என எச்சரிக்கை