கொரத்தொட்டை, மெனிக்காரா வீதியில் மூன்று பேருக்கு குறிவைத்து துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டதில் ஒருவர் கொல்லப்பட்டனர்.

குறித்த துப்பாக்கிச் சூடு நவகமுவ, கொரத்தொட்டை மெனிக்காரா வீதி பகுதியில் 1ஆம் திகதி வியாழக்கிழமை  இரவு 10 மணியளவில் சம்பவம் நிகழ்ந்ததுள்ளது.

துப்பாக்கிச் சூடு தாக்குதல் மூன்று ஆண்களை குறிவைத்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

அதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார், மற்ற இருவர் காயமடைந்த நிலையில் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு