கூடுகை இலக்கிய வட்டம் நடத்தும் குமரி நாவல் திறனாய்வு அரங்கம்
10.01.2026, சனிக்கிழமை, மாலை 4.00 மணி. படைப்பு அரங்கம், 3, தரை தளம், அஜந்தா வளாகம், கார்ப்பரேசன் காலனி சாலை, காமராஜர் காலனி, கோடம்பாக்கம், சென்னை -24 (R2 காவல் நிலையம் எதிரில்)
தலைமை: மு.களஞ்சியம் (கூடுகை இலக்கிய வட்டம்)
திறனாய்வாளர்கள் மணி செந்தில் (நாம் தமிழர் கட்சி) சாட்டை துரைமுருகன் (நாம் தமிழர் கட்சி) கோவை கார்த்திகா(நாம் தமிழர் கட்சி)