தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து, சுவிற்சர்லாந்து தமிழ்ச்சங்கம் இணைந்து நடாத்தும் “மாபெரும் தைப்பொங்கல் விழா 2026”

17.01.2026 சனிக்கிழமை 9 மணி முதல்
Mittenza-Grosser Saal Hauptstrasse 4 4132 Muttenz.

நிகழ்வுகள்:

  • பொங்கல் நிகழ்வு

    சிறப்பு விருந்தினருடன் இளையோர் இணைந்து நடாத்தும் இளையோர் முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் கருத்தாடல் நிகழ்வு.
  • தமிழர் பண்பாடு சார்ந்த இயல், இசை. நடன நிகழ்வுகள்.
  • தைத்திருநாளையொட்டி நடாத்தப்பெற்ற போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு.
  • 2025 ஓவியப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு.

அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

“தை பிறந்தால் வழி பிறக்கும்”

ஆரம்பமாகும் நேரம்: 9:00 17 ஜனவரி 2026
முடிவடையும் நேரம்: 18:00 17 ஜனவரி 2026
முகவரி: Mittenza-Grosser Saal, Hauptstrasse 4, 4132 Muttenz

Related posts

“நாம் ஒன்றாகச் சேர்ந்தவர்கள்” — ஐரோப்பாவுக்கு ருபியோ; ஆனால் “தங்களைத் தாங்களே காக்கத் தயாராகுங்கள்” என எச்சரிக்கை

படிகட்டுகளின் கீழ் பதுங்கும் புதிர்: ஈரான் அணு நிலையம் அருகே நிலத்தடி வளாகத்தை பலப்படுத்துகிறது – செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்துகின்றன

இலங்கை தலங்கம இரட்டைக் கொலை: சந்தேக நபர்களைக் கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது!