தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து, சுவிற்சர்லாந்து தமிழ்ச்சங்கம் இணைந்து நடாத்தும் “மாபெரும் தைப்பொங்கல் விழா 2026”
17-01-2026 | சுவிற்சர்லாந்து
17.01.2026 சனிக்கிழமை 9 மணி முதல்
Mittenza-Grosser Saal Hauptstrasse 4 4132 Muttenz.
சிறப்பு விருந்தினர்: முனைவர் சபேசன் சிதம்பரநாதன் பேராசிரியர், கேம்பிறிஜ் பல்கலைக்கழகம்
நிகழ்வுகள்:
- பொங்கல் நிகழ்வு
சிறப்பு விருந்தினருடன் இளையோர் இணைந்து நடாத்தும் இளையோர் முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் கருத்தாடல் நிகழ்வு. - தமிழர் பண்பாடு சார்ந்த இயல், இசை. நடன நிகழ்வுகள்.
- தைத்திருநாளையொட்டி நடாத்தப்பெற்ற போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு.
- 2025 ஓவியப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு.
அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
“தை பிறந்தால் வழி பிறக்கும்”

ஆரம்பமாகும் நேரம்: 9:00 17 ஜனவரி 2026
முடிவடையும் நேரம்: 18:00 17 ஜனவரி 2026
முகவரி: Mittenza-Grosser Saal, Hauptstrasse 4, 4132 Muttenz