சிறிலங்காவின் சுதந்திரநாள் – தமிழினத்தின் கரிநாள் | பிரான்சு 04.02.2026
பிரான்சு
Journée de l’indépendance du Sri Lanka Journée noire pour les Tamouls du Tamileelam – 4 FÉV
காலம்: 04.02.2026 புதன்கிழமை
நேரம் : 17:00 மணி
இடம் : Esplanade des Invalides RER – C / Métro -8, 13
தன்னாட்சிக்கான உரிமைக்குரல்! கவனயீர்ப்புப் போராட்டம்

பிரெஞ்சுப் பாராளுமன்றம் மற்றும் வெளிவிவகார அமைச்சுக்கு அருகாமையில்,
“இலட்சியத்தால் ஒன்றுபட்ட எழுச்சிகொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது. – தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.”
தொடர்புகளுக்கு :
அரசியல் பிரிவு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு
06 95 08 87 42
மேலதிக தொடர்புகளுக்கு
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு
01 48 22 01 75 / 06 29 16 25 41