புதுச்சேரி மாநிலம் வீரத்தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

புதுச்சேரி மாநிலம்

க.எண்: 2026010045
நாள்: 27.01.2026

அறிவிப்பு:
புதுச்சேரி மாநிலம், நெல்லித்தோப்பு தொகுதி, 15ஆவது வாக்ககத்தைச்
சேர்ந்த பொ.பாலதண்டாயுதம் (10178227364) அவர்கள், நாம் தமிழர் கட்சி – வீரத்தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்