Thursday, April 2, 2026

மன்னார் கடற்பரப்பில் போதைப்பொருள் ஏற்றிச் சென்ற டிங்கி படகு தடுத்து நிறுத்தப்பட்டது; இரண்டு சந்தேக நபர்கள் கைது!

0 comments

இதன்போது, குறித்த படகில் இருந்த இரண்டு சந்தேகநபர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

படகில் சந்தேகிக்கப்படும் இரண்டு பைகளில் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

படகும் சந்தேகநபர்களும் தற்போது கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00