தமிழீழ விடுதலையை நோக்கிய ஈருருளி பயணத்தின் 4வது நாள்

தமிழீழ விடுதலையை நோக்கிய ஈருருளி பயணத்தின் 4வது நாள்

மனித உரிமைகள் ஆணையகத்தின் 61 வது கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்திர தீர்வு என்பதனை வலியுறுத்தியும்  கடந்த 1202.2026 அன்று பிரித்தானியாவில் ஆரம்பமான மனிதநேய ஈருருளிப் பயணமானது இன்று மதியம் 13:30 மணியளவில் நெதர்லாந்து – பெல்சிய எல்லையினை அடைந்து, வுர்வேசல் என்னும் இடத்தில் அகவணக்கத்துடன் ஆரம்பித்த ஈருருளிப்பயணமானது  அன்வேர்பனில்(Antwerpen) அமைந்துள்ள மாவீரர் நினைவுக்கல்லறயில் மாலை 16:40 மணியளவில் சென்றடைந்துள்ளது. நாளை காலை 8 மணியளவில் அதே இடத்தில் ஆரம்பித்து ஈருருளிப் பயணமானது பெல்ஜியம், யேர்மனி, பிரான்சினை கடந்து தொடர்ந்து ஜெனிவாவை சென்றடையும்.

Related posts

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் “வீரசிங்கம்” அணையின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

யாழ்ப்பாணத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை; மின்னல் தாக்கி ஓர் வீடு சேதமடைந்தது.

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட இளைஞரிடமிருந்து கூர்மையான வாள் ஒன்று மீட்கப்பட்டது.