அகவை வாழ்த்து | 17 பிப்ரவரி இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
லெப்டினன்ட் மார்க்கண்டு
கந்தையா கனகரத்தினம்
முழங்காவில், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.06.1987
வீரவேங்கை சந்தோசம்
செல்லையா சிவகுமார்
அளவெட்டி கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.01.1988
வீரவேங்கை கொடி
சுப்பிரமணியம் ரவிக்குமார்
அல்லைப்பிட்டி, தீவகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.05.1989
வீரவேங்கை தரன்
குணரத்தினம் ஞானசேகரம்
ஆதிகோயிலடி, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.05.1989
2ம் லெப்டினன்ட் விஜயன் (பொடியன்)
நடனசிகாமணி வில்வராஜ்
தெனியம்பை, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.10.1989
2ம் லெப்டினன்ட் சிசிலியா
பகீரதகுமார் யூடினா
மருத்துவமனை வீதி
மன்னார்
வீரச்சாவு: 26.09.1990
லெப்டினன்ட் நேதாஜி
இரட்ணலிங்கம் மங்களேஸ்வரன்
நல்லூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.03.1991
கப்டன் பாஸ்கர்
செபமாலை ரவிந்திரன்
பள்ளக்கோட்டை, நானாட்டான்
மன்னார்
வீரச்சாவு: 22.03.1991
2ம் லெப்டினன்ட் அருணா
சின்னையா தவமணி
புலோலி தெற்கு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.06.1991
வீரவேங்கை முரளி
பசுபதி சுகந்தகுமார்
ஊரெழு கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.06.1991
2ம் லெப்டினன்ட் ஜீவன்
நடராசா சிவபாலன்
கோண்டாவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
லெப்டினன்ட் மாக்கிறட்
சிற்றம்பலம் சாந்தி
வேம்படி, உடுத்துறை வடக்கு, தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1991
வீரவேங்கை நிமல்
தனிநாயகம் சதீஸ்குமார்
3ம் வட்டாரம், எழுவைதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1991
2ம் லெப்டினன்ட் மதியழகன்
சுப்பிரமணியம் கஜேந்திரன்
மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.12.1992
2ம் லெப்டினன்ட் சந்திரன்
அருளப்பு பிலிப்சாள்ஸ்
புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.09.1993
வீரவேங்கை விமலநாதன் (தயாபரன்)
கணபதிப்பிள்ளை தேவராஜ்
நாசிவன்தீவு, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.11.1993
வீரவேங்கை குணநேசன்
சீனித்தம்பி கமலேஸ்வரன்
கல்லடி, உப்போடை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.12.1994
லெப்டினன்ட் கஜன்
தினகரநாதன் பாஸ்கரன்
மடு
மன்னார்
வீரச்சாவு: 03.10.1995
2ம் லெப்டினன்ட் சின்னவள்
யோகராசா ஜான்சிலா
8ம் வடடாரம் மந்துவில், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.04.1996
2ம் லெப்டினன்ட் நிலோஜன்
கணபதிப்பிள்ளை முத்துலிங்கம்
திகிலிவெட்டை, சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.05.1996
கப்டன் வண்ணன் (விக்கிரம்)
முத்தையா சிறிகணேஸ்
வாதரவத்தை, புத்தூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.05.1996
லெப்டினன்ட் நிலவழகன்
வேலுப்பிள்ளை பிரதீபன்
ஜசின் வீதி, கல்மடு, புளியங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 18.07.1996
வீரவேங்கை மாதுமை
மாணிக்கம் வளர்மதி
இமையணன், கரணவாய் தெற்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.07.1996
லெப்டினன்ட் தாமரைச்செல்வி
வேலு பரிமளம்
முத்தையன்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.07.1996
2ம் லெப்டினன்ட் வானிலா
குழந்தைவேல் தவநேசனி
கோரகல்லிமடு, ஆலடிச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.01.1997
கப்டன் நல்லவன்
தியாகராஜா சந்திரசேகர்
கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.05.1997
வீரவேங்கை செல்வன்
சுப்பிரமணியம் சுதாகரன்
கல்லடி, உப்போடை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.08.1997
2ம் லெப்டினன்ட் செங்கமலன்
அருணாசலம் மகேஸ்வரன்
விநாயகபுரம், திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 20.09.1997
லெப்டினன்ட் பிறைசூடி (தமிழரசன்)
திருஞானசெல்வம் எழில்
செட்டிக்குறிச்சி, சில்லாலை, பண்டத்தரிப்பு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.06.1998
வீரவேங்கை கண்ணதாசன்
சிவமாலை நவேந்திரன்
கிராமம், சத்துருக்கொண்டான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.07.1998
மேஜர் பகிர்தா
ஜெகதீசன் சுதர்சனா
காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1998
மேஜர் இளங்கீரன் (குணா)
பிரான்சிஸ் சேவியர்டனிஸ்ரன் விஜயகுமார்
சுருவில், ஊர்காவற்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.09.1998
வீரவேங்கை முடிவண்ணன்
தவராசா ஜெயதீபன்
குருக்கள்மடம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.02.1999
வீரவேங்கை குயிற்செல்வி
தருமராசா சைலஜா
பாலிநகர், வவுனிக்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 18.09.1999
வீரவேங்கை யாழமுதன்
அந்தோனிப்பிள்ளை மெலியான்ஸ்
கற்கடந்தகுளம், முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 30.03.2000
வீரவேங்கை சசிரூபி
கருணாகரன் கயல்நிதி
வண்ணாமலை, தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.2000
லெப்.கேணல் வாணி
கந்தசாமி மஞ்சுளா
பாலாவி தெற்கு, கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.08.2006
லெப்.கேணல் வேந்தன்
மயில்வாகனம் சிவகுமார்
திமிலதீவு, புதுநகர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.03.2007
சண்முகசுந்தரம்
கந்தசாமி சண்முகசுந்தரம்
நவாலி, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.05.1989
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”