அகவை வாழ்த்து ஏப்ரல் 04 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
வீரவணக்கம்
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| லெப்டினன்ட் அர்ச்சனா (ஆர்.பி.ஜி) | சதாசிவம் தமிழரசுவரன் | அத்தியடி | யாழ்ப்பாணம் | 12.06.1986 |
| வீரவேங்கை லின்டன் | சின்னையா நடராசா | விளாத்திக்குளம், இரணைஇலுப்பைக்குளம் | வவுனியா | 13.03.1987 |
| வீரவேங்கை குட்டி (மனோராஜ்) | இராசையா இராசரட்ணம் | கம்பர்மலை, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 31.03.1987 |
| வீரவேங்கை வினோபா | க. ஜெகதீஸ்வரன் | களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 14.08.1988 |
| வீரவேங்கை கிருபை | கணபதிப்பிள்ளை கிருபைராசா | கரடியனாறு | மட்டக்களப்பு | 16.10.1988 |
| வீரவேங்கை ரமேஸ் | இரத்தினம் சத்தியராஜ் | காரைநகர் | யாழ்ப்பாணம் | 28.09.1990 |
| மேஜர் பிரபா | தியாகராசா தேவகிருஸ்ணகுமார் | செட்டிகுளம் | வவுனியா | 23.11.1990 |
| மேஜர் கோபு (ரதீஸ்) | பத்மநாதன் போபுநாதன் | இலக்கணவத்தை, உடுப்பிட்டி | யாழ்ப்பாணம் | 17.07.1991 |
| வீரவேங்கை பூர்ணிமா | பேரம்பலம் வசந்தி | கொழுப்புத்துறை | யாழ்ப்பாணம் | 06.08.1991 |
| 2ம் லெப்டினன்ட் யோகவதி | ஜெயராசா யூடிற்றஜனி | கரவெட்டி மேற்கு | யாழ்ப்பாணம் | 25.10.1992 |
| வீரவேங்கை இளங்கதிர் (வினோத்) | செல்வரட்ணம் சுரேஸ் | சேனைக்குடியிருப்பு | மட்டக்களப்பு | 12.11.1993 |
| 2ம் லெப்டினன்ட் தமிழ் | சுந்தரலிங்கம் ரஞ்சினிதேவி | தம்பசிட்டி, புலோலி மத்தி | யாழ்ப்பாணம் | 13.11.1993 |
| 2ம் லெப்டினன்ட் குருதேவன் (தவராஜ்) | வேல்நாயகம் மனோரஞ்சிதம் | காரைதீவு | அம்பாறை | 22.05.1994 |
| 2ம் லெப்டினன்ட் பழனி (ரகுமான்) | சுந்தரம் சாந்தராஜ் | திருக்கோவில் | அம்பாறை | 14.08.1994 |
| 2ம் லெப்டினன்ட் குட்டியா | பொன்னையா பானுமதி | கரணவாய் கிழக்கு, கரவெட்டி | யாழ்ப்பாணம் | 28.07.1995 |
| வீரவேங்கை விடுதலை (நீர்நாடான்) | மாணிக்கம் திருநாவுக்கரசு | உடுவில், சுண்ணாகம் | யாழ்ப்பாணம் | 03.10.1995 |
| 2ம் லெப்டினன்ட் இளங்கதிர் | தியாகராஜா விஜயகுமார் | ஏறாவூர் | மட்டக்களப்பு | 16.10.1995 |
| 2ம் லெப்டினன்ட் சங்கர் | குணம் ஜெனன் | கரவெட்டி மேற்கு | யாழ்ப்பாணம் | 08.11.1995 |
| வீரவேங்கை கஜேந்தினி | செல்வம் மங்கலிக்கா | தியோநகர் | திருகோணமலை | 03.12.1995 |
| வீரவேங்கை சிவபெருமான் (சிவம்) | சண்முகசேகரம்பிள்ளை தில்லைநாதன் | நாரந்தனை | யாழ்ப்பாணம் | 05.04.1996 |
| வீரவேங்கை பிரபா | சிறீவிஜயம் விஜயகுமாரி | கொக்குவில் மேற்கு | யாழ்ப்பாணம் | 19.06.1996 |
| மேஜர் தர்சன் | சுப்பையா சிவனேஸ்வரன் | குமரபுரம், பரந்தன் | கிளிநொச்சி | 28.09.1996 |
| மேஜர் இளஞ்செழியன் (சுபாஸ்) | இந்திரன் ராஜ்மோகன் | இமையாணன் கிழக்கு, உடுப்பிட்டி | யாழ்ப்பாணம் | 30.09.1996 |
| 2ம் லெப்டினன்ட் மறவன் | சுப்பிரமணியம் மதியழகன் | 1ம் திட்டம், றெட்பானா, விசுவமடு | முல்லைத்தீவு | 16.11.1996 |
| வீரவேங்கை நவசிலம்பன் | விஸ்வலிங்கம் மேகராசா | கரையாக்கன்தீவு, கன்னன்குடா | மட்டக்களப்பு | 11.12.1996 |
| கப்டன் நரேந்திரன் (நரேன்) | பாஸ்கரன் விஜயசாந்தன் | குச்சவெளி | திருகோணமலை | 09.01.1997 |
| வீரவேங்கை கலையரசன் | பாலசிங்கம் நக்கீரன் | மீசாலை வடக்கு, கொடிகாமம் | யாழ்ப்பாணம் | 09.01.1997 |
| 2ம் லெப்டினன்ட் பொய்யாமணி | கந்தன் சத்தியசீலன் | ஆவரங்கால், புத்தூர் | யாழ்ப்பாணம் | 01.02.1997 |
| கப்டன் அசோகன் (அசோக்) | எலியாஸ் மரியமைக்கல் | யூனியன்குளம், கோணாவில் | கிளிநொச்சி | 30.05.1997 |
| லெப்டினன்ட் மலரன்பன் | கந்தையா செந்தூரன் | இரணைஇலுப்பைக்குளம், காக்கையன்குளம் | வவுனியா | 06.06.1997 |
| லெப்டினன்ட் சாவித்திரி | செல்வராசா தங்கலட்சுமி | மாறாஇலுப்பை, நெடுங்கேணி | வவுனியா | 10.06.1997 |
| வீரவேங்கை பாணுசன் | பாக்கியராசா பாஸ்கரன் | சந்திவெளி | மட்டக்களப்பு | 10.06.1997 |
| லெப்டினன்ட் ஆழியன் | கந்தையா குலேந்திரன் | இமையாணன், உடுப்பிட்டி | யாழ்ப்பாணம் | 28.06.1997 |
| கப்டன் தேரு | தம்பிரத்தினம் ஜெயாபரன் | ஆலையடி, தம்பிலுவில் | அம்பாறை | 21.07.1997 |
| 2ம் லெப்டினன்ட் மாதங்கி (ரவிக்கா) | தர்மலிங்கம் ஜசிதா | அச்சுவேலி வடக்கு | யாழ்ப்பாணம் | 09.08.1997 |
| 2ம் லெப்டினன்ட் மோகனரூபன் | பஞ்சலிங்கம் சுவேந்திரன் | அரியாலை மேற்கு | யாழ்ப்பாணம் | 05.10.1997 |
| லெப்டினன்ட் குணானந்தன் | செல்வராஜா செல்வக்குமார் | திக்கோடை, பெரியபோரதீவு | மட்டக்களப்பு | 05.10.1997 |
| வீரவேங்கை தென்பாண்டியன் | பூதத்தம்பி புஸ்பராசா | 3ம் வட்டாரம், முள்ளியவளை | முல்லைத்தீவு | 09.10.1997 |
| வீரவேங்கை அனுசா | குணரட்ணம் சுமதி | லிங்கநகர் | திருகோணமலை | 13.10.1997 |
| கப்டன் தயாபரன் | விஜயசிங்கம் உதயராஜ் | மருத்துவமனை வீதி | யாழ்ப்பாணம் | 14.10.1997 |
| லெப்டினன்ட் நெடுங்கீரன் | செல்வராசா பேரானந்தன் | கைதடி வடக்கு | யாழ்ப்பாணம் | 31.10.1997 |
| வீரவேங்கை ஜீவமோகன் | கந்தையா டொமினிக் அற்புதராசா | இராட்சதபுரம், அக்கரைப்பற்று | அம்பாறை | 29.11.1997 |
| வீரவேங்கை கனிமலையான் | தேவதாஸ் அமில்தாஸ் | பாசையூர் | யாழ்ப்பாணம் | 14.12.1997 |
| மேஜர் செந்தூரா | சரவணன் மல்லிகாதேவி | இரணைஇலுப்பைக்குளம் | வவுனியா | 01.02.1998 |
| மேஜர் சர்வா | தம்பிராசா பிறேமரதி | 2ம் குறிச்சி, பெரியகல்லாறு | மட்டக்களப்பு | 01.02.1998 |
| கப்டன் மஞ்சுளா | அந்தோனிப்பிள்ளை றொமில்டா | அச்சுவேலி | யாழ்ப்பாணம் | 01.02.1998 |
| வீரவேங்கை பாண்டியூரான் | அமலதாஸ் நொரில்ராஜ் | கல்லடி | மட்டக்களப்பு | 26.03.1998 |
| லெப். கேணல் ஈஸ்வரகாந்தன் (காளியன்) | பொன்னம்பலம் ஜீவரட்ணம் | கிரிபானா, பதுளை | — | 27.09.1998 |
| வீரவேங்கை முனீஸ்வரன் | பூபாலப்பிள்ளை ரவீந்திரன் | செங்கலடி | மட்டக்களப்பு | 27.09.1998 |
| லெப்டினன்ட் விடுதலை | கந்தசாமி மயில்வாகனம் | முட்டுச்சேனை, மூதூர் | திருகோணமலை | 30.09.1998 |
| வீரவேங்கை மயூரன் | கணபதிப்பிள்ளை உதயகுமார் | சீனன்குடா | திருகோணமலை | 21.12.1998 |
| லெப்டினன்ட் நீர்நாடன் | செல்லத்துரை கணேஸ் | அச்சுவேலி தெற்கு | யாழ்ப்பாணம் | 10.01.1999 |
| வீரவேங்கை துசானி | சுப்பிரமணியம் புவனேஸ்வரி | மாங்கேணி | மட்டக்களப்பு | 16.02.1999 |
| 2ம் லெப்டினன்ட் மில்லர் ஐயா | கந்தசாமி இராமச்சந்திரன் | தெனியம்பை, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 30.05.1999 |
| கப்டன் சூரியகுமார் | கணபதி தவஞானம் | கரணவாய் தெற்கு | யாழ்ப்பாணம் | 12.06.1999 |
| லெப்டினன்ட் கோசலா | வேல்மணி செல்வமலர் | விநாயகபுரம், திருக்கோவில் | அம்பாறை | 11.12.1999 |
| கப்டன் சிறீக்காந்தன் | பரமலிங்கம் விக்கினேஸ்வரன் | 7ம் படிவம், இராமநாதபுரம் | கிளிநொச்சி | 20.12.1999 |
| 2ம் லெப்டினன்ட் சிங்காதரன் | பரசுராமன் மயூரதன் | களுதாவளை, கழுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 23.12.1999 |
| வீரவேங்கை கபிலா | பரமசாமி புஸ்பராணி | விளானை, களபூமி, காரைநகர் | யாழ்ப்பாணம் | 28.06.2000 |
| 2ம் லெப்டினன்ட் பவளக்கிளி | சண்முகசுந்தரம் மைதிலி | 6ம் வட்டாரம், வேலணை மேற்கு | யாழ்ப்பாணம் | 10.04.2000 |
| வீரவேங்கை சசிக்குமார் (சசி) | பாக்கியராசா சசிக்குமார் | பனிக்கங்குளம், மாங்குளம் | முல்லைத்தீவு | 15.05.2000 |
| லெப்டினன்ட் மாலா | கணேசமூர்த்தி பிரபாலினி | அளவெட்டி | யாழ்ப்பாணம் | 19.05.2000 |
| வீரவேங்கை மதியழகன் | முனுசாமி சசிக்குமார் | வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 05.06.2000 |
| லெப்டினன்ட் வண்ணன் | நடராசா குகனேஸ்வரன் | வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 22.08.2000 |
| 2ம் லெப்டினன்ட் கனிமதி (தென்னவள்) | பாலசுப்பிரமணியம் சுமதி | கனகபுரம் | கிளிநொச்சி | 19.09.2000 |
| வீரவேங்கை இலக்கியா | சிவசாமி தர்சினி | சுதந்திரபுரம், உடையார்கட்டு | முல்லைத்தீவு | 20.10.2000 |
| கப்டன் தன்னிலா | டொமினிற் ஜெனிஸ்ரலா | சேமமடு | வவுனியா | 27.04.2001 |
| 2ம் லெப்டினன்ட் சீத்தா | சோமன் மஞ்சுளாதேவி | வலந்தலை, காரைநகர் | யாழ்ப்பாணம் | 20.05.2001 |
| 2ம் லெப்டினன்ட் புகழினியன் | சிவசுப்பிரமணியம் பரஞ்சோதி | சும்மாங்குளம், ஒட்டுசுட்டான் | முல்லைத்தீவு | 21.10.2001 |
| மேஜர் ராகவேந்தன் | மயில்வாகனம் சுதாகரன் | கிரான் | மட்டக்களப்பு | 04.12.2001 |
| லெப்டினன்ட் மணியரசன் | குமாரசூரியம் ரவிச்சந்திரன் | சித்தாண்டி | மட்டக்களப்பு | 11.12.2001 |
| மேஜர் நேசராஜ் | தாமோதரம் சூரியா | கதிரவெளி, வாகரை | மட்டக்களப்பு | 01.05.2004 |
| லெப். கேணல் வெற்றியரசன் (ஸ்ரிபன்) | அருண்சில்வா கிருஸ்ரின் சில்வா | பெரியநாவற்குளம், திருக்கேதீஸ்வரம் | மன்னார் | 17.09.2006 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.