நினைவு வணக்கம் | ஏப்ரல் 04 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
வீரவணக்கம்
| நிலை | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|
| லெப்.கேணல் தீச்சுடர் | கந்தசாமி வசிதரன் | 11ம் வட்டாரம், புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 04.04.2009 |
| பிரிகேடியர் யாழினி (விதுசா) | கந்தையா ஞானபூரணி | கரவெட்டி | யாழ்ப்பாணம் | 04.04.2009 |
| பிரிகேடியர் துர்க்கா | பொன்னுத்துரை கலைச்செல்வி | வலிகாமம் | யாழ்ப்பாணம் | 04.04.2009 |
| பிரிகேடியர் மணிவண்ணன் | அருளம்பலம் தவேந்திரன் | பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 04.04.2009 |
| கேணல் நாகேஸ் | செல்வரத்தினம் சுந்தரம் | பெரியபோரதீவு | மட்டக்களப்பு | 04.04.2009 |
| கேணல் தமிழ்ச்செல்வி (மதி) | நாகேஸ்வரன் கமலேஸ்வரி | — | முல்லைத்தீவு | 04.04.2009 |
| கேணல் கோபால் | நடராசா துஸ்யந்தன் | — | — | 04.04.2009 |
| கேணல் அமுதா | — | — | — | 04.04.2009 |
| கேணல் ஐயனார் | சீவரத்தினம் துஸ்யந்தன் | திருநெல்வேலி | யாழ்ப்பாணம் | 04.04.2009 |
| கேணல் அகிலேஸ் | செல்வராசா சுரேஸ்குமார் | — | — | 04.04.2009 |
| கேணல் சேரலாதன் | சிவசோதி சிவகுமாரன் | — | — | 04.04.2009 |
| கேணல் அன்ரன் | — | — | — | 04.04.2009 |
| 2ம் லெப்டினன்ட் மெய்மகள் | மகாலிங்கம் இதயகுமாரி | — | வவுனியா | 04.04.2009 |
| கேணல் வீரத்தேவன் | — | — | திருகோணமலை | 04.04.2009 |
| மாவீரர் வானவன் | கந்தையா ஜெயராஜா | — | யாழ்ப்பாணம் | 04.04.2009 |
| மாவீரர் மதிவர்மன் | அந்தோனிபிரின்ஸ் அனுராகன் | — | யாழ்ப்பாணம் | 04.04.2009 |
| மாவீரர் தயாபரன் | யாகப்பர் அன்ரன் நந்தகுமார் | — | யாழ்ப்பாணம் | 04.04.2009 |
| மாவீரர் அந்தியாஸ் (கலைச்செல்வன்) | கதிர்காமத்தம்பி செல்வரட்ணம் | — | மட்டக்களப்பு | 04.04.2009 |
| மாவீரர் புனிதா | வேலுப்பிள்ளை சுகதுமதி | — | கிளிநொச்சி | 04.04.2009 |
| கப்டன் சுடர்மாறன் | செல்வராஜ் சுபராஜ் | — | யாழ்ப்பாணம் | 04.04.2008 |
| கப்டன் வேங்கை | சின்னத்துரை மதியழகன் | — | யாழ்ப்பாணம் | 04.04.2008 |
| லெப்டினன்ட் சின்னவன் | செல்வராசா செந்தூரன் | — | முல்லைத்தீவு | 04.04.2008 |
| 2ம் லெப்டினன்ட் செல்வமதி | செல்வராசா மைதிலி | — | கிளிநொச்சி | 04.04.2008 |
| லெப்டினன்ட் அன்பழகன் | யோகராசா விநாயமூர்த்தி | பரந்தன் | கிளிநொச்சி | 04.04.2007 |
| மேஜர் செல்வமதி | குமாரவேலு சாந்தினி | திக்கம், பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 04.04.2004 |
| நிலை | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|
| கப்டன் சசிக்குமார் | கணபதிப்பிள்ளை திருப்பாதம் | வள்ளுவர்மேடு, பழுகாமம், பெரியபோரதீவு | மட்டக்களப்பு | 04.04.2004 |
| கப்டன் வாமகாந் | கணேசன் லிங்கநாதன் | கிரான் | மட்டக்களப்பு | 04.04.2004 |
| லெப்டினன்ட் வினோரஞ்சன் | செல்லையா மோராஜ் | காயங்குளம், செங்கலடி | மட்டக்களப்பு | 04.04.2004 |
| வீரவேங்கை தாமரைநிலவு | நல்லதம்பி நந்தினி | அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 04.04.2002 |
| 2ம் லெப்டினன்ட் நேயச்சுடர் | அரியம் செந்தூரன் | வசந்தபுரம், இளவாலை | யாழ்ப்பாணம் | 04.04.2000 |
| லெப்டினன்ட் வானதி (குழலி) | ஆறுமுகம் சிவகுமாரி | முத்தையன்கட்டு | முல்லைத்தீவு | 04.04.2000 |
| வீரவேங்கை சமர்நங்கை | பரமகுரு யசோதா | ஆனந்தநகர் | கிளிநொச்சி | 04.04.2000 |
| கப்டன் நிலவழகன் (நிலான்) | சிவசுப்பிரமணியம் கோபால் | ஊத்துச்சேனை, கள்ளிச்சை, வடமுனை | மட்டக்களப்பு | 04.04.1999 |
| கப்டன் குட்டி (காளிக்குட்டி) | சதாசிவம் சிவகுமார் | தட்டாதெரு | யாழ்ப்பாணம் | 04.04.1997 |
| மேஜர் பண்டிதர் | இராமலிங்கசர்மா ரமணசர்மா | புன்னாலைக்கட்டுவான் வடக்கு | யாழ்ப்பாணம் | 04.04.1997 |
| 2ம் லெப்டினன்ட் சுமதி | நடராசா நேசமலர் | பளையவாடி, புளியங்குளம் | வவுனியா | 04.04.1996 |
| 2ம் லெப்டினன்ட் சிவதாசன் | மாணிக்கரட்ணம் சத்தியதாசன் | சுழிபுரம் | யாழ்ப்பாணம் | 04.04.1996 |
| லெப்.கேணல் கலையரசி | துரைராசா நளினகுமாரி | நாயன்மார்கட்டு | யாழ்ப்பாணம் | 04.04.1996 |
| மேஜர் சுருதி | நவரட்ணம் ஜனனி | அச்சுவேலி தெற்கு | யாழ்ப்பாணம் | 04.04.1996 |
| மேஜர் தாரணி | துரைராஜா இந்துமதி | மாங்குளம் | முல்லைத்தீவு | 04.04.1996 |
| மேஜர் புத்தொளி (புனிதன்) | செல்வரத்தினம் ஜெயரூபன் | பெரியபளை, பளை | கிளிநொச்சி | 04.04.1996 |
| மேஜர் வண்ணன் (ரசிகன்) | இராசரட்ணம் விஜிகரன் | சுண்ணாகம் | யாழ்ப்பாணம் | 04.04.1996 |
| மேஜர் விஜிதரன் (விஜி) | கிருஸ்ணன் சித்திரகுமார் | — | திருகோணமலை | 04.04.1996 |
| கப்டன் தமிழ்ப்புலி | நடராசா பாபுதாசன் | குப்பிளான் | யாழ்ப்பாணம் | 04.04.1996 |
| கப்டன் பெரியதம்பி (லட்சுமணன்) | பொன்னுத்துரை செலஸ்அமீன் | நீர்வேலி | யாழ்ப்பாணம் | 04.04.1996 |
| கப்டன் அருணா | கந்தசாமி பார்த்தீபராஜா | இரணைஇலுப்பைக்குளம் | வவுனியா | 04.04.1996 |
| லெப்டினன்ட் கண்ணாளன் | லோகநாதன் சிவநாதன் | வண்ணாங்கேணி, பளை | கிளிநொச்சி | 04.04.1996 |
| லெப்டினன்ட் வலம்புரி (சிறி) | செல்வநாயகம் பாமினி | செம்மலை, மணலாறு | முல்லைத்தீவு | 04.04.1996 |
| லெப்டினன்ட் கமலினி | சபாரட்ணம் கயல்விழி | வன்னேரிக்குளம் | கிளிநொச்சி | 04.04.1996 |
| லெப்டினன்ட் அன்பன் | சதானந்தன் தயாபரன் | தருமபுரம் | கிளிநொச்சி | 04.04.1996 |
| நிலை | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|
| 2ம் லெப்டினன்ட் மாதுமை (உசா) | செல்லத்துரை சுபாசினி | பூவரசங்குளம், வவுன்யா | வவுனியா | 04.04.1996 |
| 2ம் லெப்டினன்ட் மாமலர் (பெனாசீர்) | வல்லிபுரம் பிரமிளா | வேலணை மேற்கு | யாழ்ப்பாணம் | 04.04.1996 |
| 2ம் லெப்டினன்ட் செல்வநாயகி (அருள்மொளி) | பாக்கியநாதன் சசிகலா | மருதோடை, நெடுங்கேணி | வவுனியா | 04.04.1996 |
| 2ம் லெப்டினன்ட் பிரகலா | கனகரத்தினம் உதயச்செல்வி | ஜெயந்திநகர் | கிளிநொச்சி | 04.04.1996 |
| 2ம் லெப்டினன்ட் காயத்திரி (நிலாகினி) | சந்திரசேகரம் மங்களதேவி | ரெட்பானா, விசுவமடு | முல்லைத்தீவு | 04.04.1996 |
| 2ம் லெப்டினன்ட் வளர்பிறை (வானதி) | தேவராசா கலைச்செல்வி | வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 04.04.1996 |
| 2ம் லெப்டினன்ட் பாமதி (கௌரி) | சின்னராசா ரஜனி | மாசார், பளை | கிளிநொச்சி | 04.04.1996 |
| 2ம் லெப்டினன்ட் மலர்நங்கை | தர்மகுலசிங்கம் சரஸ்வதி | கொக்குத்தொடுவாய் | முல்லைத்தீவு | 04.04.1996 |
| 2ம் லெப்டினன்ட் இளமதி (விஜயா) | கந்தையா துசி | பெரியகல்லாறு | மட்டக்களப்பு | 04.04.1996 |
| 2ம் லெப்டினன்ட் ஈழநாயகி | அருள்ராசா இலங்கைநாயகி | செட்டிக்குளம் | வவுனியா | 04.04.1996 |
| 2ம் லெப்டினன்ட் சுடர் (வேந்தன்) | ஜெயபாலசிங்கம் வினேந்திரன் | கட்டைபறிச்சான் | திருகோணமலை | 04.04.1996 |
| 2ம் லெப்டினன்ட் தமிழ்வேல் (ஈசன்) | செல்லையா சிவசிதம்பரம் | காரைநகர் | யாழ்ப்பாணம் | 04.04.1996 |
| 2ம் லெப்டினன்ட் ஆராவமுதன் (செல்வா) | வடிவேல் செல்வமோகன் | புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 04.04.1996 |
| 2ம் லெப்டினன்ட் ஜெகன் | கந்தசாமி மகேஸ்வரன் | நொச்சிக்குளம் | மன்னார் | 04.04.1996 |
| 2ம் லெப்டினன்ட் செந்தில்வாசன் | சுப்பிரமணியம் தமிழவன் | ஏழாலை தெற்கு, சுண்ணாகம் | யாழ்ப்பாணம் | 04.04.1996 |
| வீரவேங்கை புதியவன் | யேசுரட்ணம் மொறின் | குருநகர் | யாழ்ப்பாணம் | 04.04.1996 |
| வீரவேங்கை சிவா (நவா) | சிறீஸ்காந்தராஜா கிறிஸ்ரின் விஜயகுமார் | பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 04.04.1996 |
| வீரவேங்கை இனியநாதன் | பெரியசாமி ஜீவச்சந்திரன் | புதிய கிராமம், மாங்குளம் | முல்லைத்தீவு | 04.04.1996 |
| வீரவேங்கை இறைகுமாரன் | கந்தசாமி தர்மசீலன் | வேலணை | யாழ்ப்பாணம் | 04.04.1996 |
| வீரவேங்கை ஆராவமுதன் | அழகரத்தினம் உதயகுமார் | பொம்மைவெளி | யாழ்ப்பாணம் | 04.04.1996 |
| வீரவேங்கை பனம்பாரன் (பசுபதி) | மாணிக்கம்பிள்ளை கார்த்திகேயன் | மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 04.04.1996 |
| கப்டன் முரளிபாபு | விநாயகமூர்த்தி லோகேந்திரன் | நெடுந்தீவு | யாழ்ப்பாணம் | 04.04.1996 |
| 2ம் லெப்டினன்ட் நந்தப்பா | மகாலிங்கம் தயாளன் | கந்தன்குளம் | கிளிநொச்சி | 04.04.1996 |
| 2ம் லெப்டினன்ட் மோகன்ராஜ் | ஜெயக்குமார் ஜோன்சன் | கனகாம்பிகைக்களம் | கிளிநொச்சி | 04.04.1996 |
| 2ம் லெப்டினன்ட் தரணியன் | சுப்பையா தேவரஞ்சன் | விவேகானந்தநகர் | கிளிநொச்சி | 04.04.1996 |
| நிலை | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|
| வீரவேங்கை சுகிர்தன் (வைரமுத்து) | பாலசுப்பிரமணியம் மோகன் | பாரதிபுரம் | கிளிநொச்சி | 04.04.1996 |
| வீரவேங்கை சுடர்மணி | சின்னராசா சசீந்திரன் | சோழன்தோட்டம், கோண்டாவில் வடக்கு | யாழ்ப்பாணம் | 04.04.1996 |
| வீரவேங்கை பெருந்தேவன் (மோகன்) | சேனாதிராசா குகதாசன் | நல்லூர் | யாழ்ப்பாணம் | 04.04.1993 |
| வீரவேங்கை விக்ரர் | அம்பலவாணர் சுரேஸ்குமார் | இறம்பைக்குளம் | வவுனியா | 04.04.1991 |
| வீரவேங்கை பாலு | அடைக்கலம் சுந்தரலிங்கம் | கண்டி வீதி, சின்னக்குளம் | வவுனியா | 04.04.1991 |
| கப்டன் ஜியாப் (காந்தன்) | குமாரசாமி மகேஸ்வரன் | புகழேந்திநகர், துணுக்காய், மல்லாவி | முல்லைத்தீவு | 04.04.1991 |
| 2ம் லெப்டினன்ட் சியாந்தன் | தெய்வேந்திரம் ரவிச்சந்திரன் | சாஸ்திரிகூழாங்குளம் | வவுனியா | 04.04.1991 |
| வீரவேங்கை சியாத் | மாரியப்பன் பரமேஸ்வரன் | கோழியாக்குளம் | வவுனியா | 04.04.1991 |
| வீரவேங்கை முகுந்தன் | முருகையா சசிகுமார் | ஊக்கிளாங்குளம் | வவுனியா | 04.04.1991 |
| வீரவேங்கை கிருபன் | சுப்பையா இலட்சுமணன் | பூவரசங்குளம் | வவுனியா | 04.04.1991 |
| வீரவேங்கை தருமு (தாமு) | பொன்னையா ஜெயராசா | விளக்குவைத்தகுளம் | வவுனியா | 04.04.1991 |
| வீரவேங்கை கபில்தேவ் | முருகேசு சிவபாலன் | சாஸ்திரிகூழாங்குளம் | வவுனியா | 04.04.1991 |
| நிலை | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|
| வீரவேங்கை கபில்தேவ் | முருகேசு சிவபாலன் | சாஸ்திரிகூழாங்குளம் | வவுனியா | 04.04.1991 |
| நிலை | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|
| வீரவேங்கை தனேந்திரன் | சுப்பையா பன்னீர்ச்செல்வம் | மாத்தளை | சிறிலங்கா | 04.04.1991 |
| லெப்டினன்ட் பார்க்குகன் | ஆரோக்கியம் நிக்ஸன் | நானாட்டான் | மன்னார் | 04.04.1991 |
| வீரவேங்கை கொலிடின் | பா. கிட்ணறி பிறேம்ராஜ் | நறுவிலிக்குளம் வங்காலை | மன்னார் | 04.04.1991 |
| வீரவேங்கை தீபன் | சுப்பிரமணியம் சுகந்தகுமார் | சுகந்தகுமார் வீதி, வட்டுக்கோட்டை | யாழ்ப்பாணம் | 04.04.1991 |
| 2ம் லெப்டினன்ட் இளங்கோ | இராமநாதன் சகாதேவன் | சாம்பல்தீவு | திருகோணமலை | 04.04.1991 |
| வீரவேங்கை சிறீக்காந் | சின்னையா உதயராசா | மாணிக்கவளவு, ஓமந்தை | வவுனியா | 04.04.1991 |
| ரவீந்திரன் | பாலசுந்தரம் ரவீந்திரன் | நாவற்குடா | மட்டக்களப்பு | 04.04.1991 |
| வீரவேங்கை ராஜ்குயின் | யோசப் அன்ரன் பெர்னாண்டோ | பனங்கட்டிக்கொட்டு | மன்னார் | 04.04.1990 |
| வீரவேங்கை கனியூட் | அந்தோனி தேவராசா | முதலைக்குற்றி, உயிலங்குளம் | மன்னார் | 04.04.1987 |
| இராசன் | இராசன் | — | — | 04.04.1986 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”