நினைவு வணக்கம் | 18 பிப்ரவரி தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
வீரவேங்கை இளஞ்செல்வன்
கிட்டிணன் நிரூபன்
வவுனியா
வீரச்சாவு: 18.02.2009
2ம் லெப்டினன்ட் அபிநயன்
பொன்னம்பலம் சர்மிலன்
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 18.02.2008
2ம் லெப்டினன்ட் இசைக்கிளி
சிவராசா மஞ்சுளா
ஒலுமடு, மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 18.02.2008
2ம் லெப்டினன்ட் இசைநிலா
போல்தேவதாஸ் டொறின்டெனிசியா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.02.2008
2ம் லெப்டினன்ட் கலைச்சிட்டு
அனுமுத்திரன் அனுராதா
புன்னாலைக்கட்டுவன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.02.2008
2ம் லெப்டினன்ட் சோழன்
யேசுதாசன் விமல்ராஜ்
சூரியகட்டைக்காடு, நானாட்டான்
மன்னார்
வீரச்சாவு: 18.02.2008
கப்டன் அறிவுமாறன்
பத்திநாதன் அமலதாசன்
நறுவிலிக்குளம், வங்காலை
மன்னார்
வீரச்சாவு: 18.02.2008
கப்டன் நல்வேலன்
தில்லையம்பலம் வேதநாயகமூர்த்தி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.02.2008
மேஜர் செந்தணிகை
நாகராசா சுபாசினி
கள்ளப்பாடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 18.02.2008
மேஜர் புரட்சிநெஞ்சன்
கணேஸ் சுரேஸ்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.02.2008
லெப்டினன்ட் அகக்கதிர்
ரெங்கையா தியாகராஜா
தீவுக்காடு, ஒலுமடு, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 18.02.2008
லெப்டினன்ட் கண்ணாளன்
தியாகராசா மயூரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.02.2008
லெப்டினன்ட் சுதாமதி
தவராசா சுதாமணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.02.2008
போருதவிப் படை வீரர்
அலைக்சாண்டர் (அன்ரிஐயா)
எமிலியாம்பிள்ளை அலைக்சாண்டர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.02.2007
மேஜர் குணாளினி (இளவேணி)
மார்கண்டு திருமகள்
சாவகச்சேரி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.02.2001
லெப்டினன்ட் இன்னமுதன்
கணபதிப்பிள்ளை கனகேந்திரன்
3ம் கண்டம், ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 18.02.2000
லெப்டினன்ட் இராவணன்
இராசரட்ணம் இராசஜீவன்
சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.02.1998
லெப்டினன்ட் அனுதீபன் (கணேஸ்)
திருஞானசம்பந்தமூர்த்தி சிவகுமார்
வரணி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.02.1998
வீரவேங்கை கதிரேந்தி (சோதியன்)
இராமு மாகாலிங்கம்
கல்மடு, பூம்புகார்
வவுனியா
வீரச்சாவு: 18.02.1998
2ம் லெப்டினன்ட் குலமகள்
முருகேசு சாந்தினி
மாவடிமுன்மாரி, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.02.1998
லெப்டினன்ட் குணராஜன்
அமுதலிங்கம் கோமளேஸ்வரன்
தருமபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 18.02.1997
2ம் லெப்டினன்ட் மதிவாணன்
அருளானந்தம் அன்ரன் றொபேட் ஜெயதாஸ்
மாதகல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.02.1997
2ம் லெப்டினன்ட் நாதன்
அப்பையா சதீஸ்குமார்
இணுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.02.1997
வீரவேங்கை சுபத்திரன் (சூரி)
நல்லதம்பி செல்வநாதன்
சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.02.1993
வீரவேங்கை புரோகிதன் (கெக்குலர்)
வேலு மனோகரன்
7ம் குறிச்சி, நிந்தவூர்
அம்பாறை
வீரச்சாவு: 18.02.1993
வீரவேங்கை ஜெகதாஸ்
சித்திரவடிவேல் கெங்காதரன்
சாத்தியத்தோட்டம், கரவெட்டி மத்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.02.1990
ஈரோஸ் மாவீரர்
சச்சிதானந்தம்
ஆறுமுகம் சச்சிதானந்தம்
தங்கநகர், கிளிவெட்டி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 18.02.1988
ஈரோஸ் மாவீரர்
தாடி
குணசேகரம் கந்தசாமி
பூநகர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 18.02.1987
வீரவேங்கை ரவிக்குமார்
ம. புண்ணியமூர்த்தி
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 18.02.1986
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”